பேரடாக்ஸ்

pēraṭāks
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
போர் லாண்ட் நிறுவனத்திலிருந்து வரும் பீசிக்களுக்கான கட்டமைப்புக்குத் தயாராக உள்ள, தொடர்பு முறை டி. பி. எம். எஸ். பயன்படுத்த எளிதாகவும் எடுத்துக்காட்டு முறையில் கேள்விகேட்கும் அமைப்பும் கொண்டது. அதனுடைய பால் (PAL) நிரல் தொடரமைப்பு மொழி தனித்தன்மை கொண்டது. பல பால் தொடர்கள் பரிமாற்ற பேரடாக்ஸ் கட்டளைகளைக் கொண்டது. இதனால் பேரடாக்ஸ் பயனாளர்கள் நிரல் தொடரமைப்பதை எளிதாகச் செய்ய முடியும். பேரபிக்ஸ் எந்திரம் (தகவல் தளப் பகுதி) தனியாகக் கிட்டும்."சி"நிரல் தொடர்கள் மூலமும் இதை அணுக முடியும் — paradox
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1078)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j6799db6/

தமிழ்
“பேரடாக்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j6799db6/
APA
Oliyon Research. (2026). பேரடாக்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j6799db6/
MLA
"பேரடாக்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j6799db6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment