புலம்புதல்
pulamputal
பொருள்கள் · Senses
1.
ஒலித்தல்
கழலார் சிலம்பு புலம்ப ( 607, 7)
2.
பிதற்றுதல்
3.
அழுதல்
தயரதன் தான் புலம்பியவப் புலம்பல் ( பெருமாள். 9, 11)
4.
தனித்தல்
கொடுவா யிரும்பின் மடிதலை புலம்ப ( 286)
5.
வருந்துதல்
அகம்புலம்புகின்றேன் ( இந்திரச
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yw4jvtgn/
தமிழ்“புலம்புதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yw4jvtgn/APA
Oliyon Research. (2026). புலம்புதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yw4jvtgn/MLA
"புலம்புதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yw4jvtgn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment