தேடல் · Search: தகுதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
சத்தியையுடையோன் , ஆற்றல் படைத்தவன்
மதிப்பு
பெருமைக்குத் தகுதியற்றக் கீழ் மக்கள் (குறள் 977).
செயலாக்கம் நடைபெறுவதற்கு முன்பு குறிப்பிட்ட அனுமதி பெறவேண்டிய கணினி அமைப்பின் கட்டுப்பாட்டுத் தன்மை — authorization
முடிந்த வரை. கிடைக்கக்கூடிய விலையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பங்குத் தொகை, இருப்பு முதலியவற்றை வாங்கவோ விற்கவோ தரகருக்கு அளிக்கப்படும் குறிப்பு. attachement — பற்றுகை: சொத்தைப் பறிம… — at best
மருத்துவச் சிகிச்சை செய்ய பயிற்சி பெற்ற நபர்.
(இன்னொன்றிற்குப் பதிலாக ஒன்றைத்) தெரிந்து எடுத்தல்; தரமறிந்து பிரித்தல்.
ஒரு நாட்டில் குடிமகனாக வாழ்வதற்கான தகுதி — citizenship
குறைவு — defect, imperfection, unsuitableness, emptiness
பக்கத்திலிருப்பவர்கள் சொல்லும் சொல்
தகுதியுள்ளவன்
நாட்செல்லுதல் : நெடுங்காலந் தங்குதல்
வேலை கழப்புகிறவன்
மதுரையில் சங்கப் புலவர் இருந்த இருக்கை , தகுதியுள்ள புலவர்க்கு மட்டும் இடங்கொடுக்கக் கூடியதாய்ச் சிவபிரனால் சங்கத்தார்க்கு அருளபெற்ற ஒரு தெய்வப் பலகை
தகுதி , உசிதமாந்தன்மை
தகுதியற்றவன்
தேர்வில் வினாக்களுக்குத் தகுதியான விடைகளை எழுதும் தாள்
தகுதிகெட்டவன்.
தகுதியின்மை, (குறள் 903).
தகுதியுடையவர்களுக்கு எல்லாம் உதவி செய் திட, (குறள் 212, 1005).
பட்டப்பெயர் அல்லது பட்டம்
தகுதியற்ற எதிரி (யாழ்.அக.)
மதகுதிறத்தல்
வீடடைதற்குரிய தகுதிப்பாடு
(புறம்+போக்கு)