சத்திமான்

cattimāṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சத்தியையுடையோன் , ஆற்றல் படைத்தவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சத்திமான்)
2.
காரியத்திற்குத் தகுதியாகும் படி சுத்தமாயை நோக்கி நிற்கும் சிவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சத்திமான்)
3.
சிவன் நோக்கி நின்றவழிக் காரியப்படுதற்குத் தகுதியாகும் சுத்த மாயையின் பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சத்திமான்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u287tdhf/

தமிழ்
“சத்திமான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u287tdhf/
APA
Oliyon Research. (2026). சத்திமான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u287tdhf/
MLA
"சத்திமான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u287tdhf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment