தேடல் · Search: தகவல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

தகவல் கோப்புகளை சேமிக்க, ஆணைத்தொகுப்பு ஒன்றில் கையாளப்படும் உத்திகள் — data storage techniques
communication intertace
communication device
எதிரி நாட்டின் பொருளாதார வாழ்வும் பாதுகாப்பும் பெரிதும் சார்ந்துள்ள கணினி நடவடிக்கைகள் மீதான தாக்குதல். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளை நிலைகுலையச் செய்தல், பங்குச்சந்தை ஆ… — information warfare
1. தகவல் முறைமைகளுக்குத் தேவைப்படும் தகவல்களைச் சேகரிக்க, முறைப்படுத்த, பராமரிக்கத் தேவைப்படும் ஆணைத் தொகுப்பு, நடைமுறைகளை வழங்கும் முறைமை. 2. நிறுவனம் ஒன்றிற்குத் தகவல் சேமிப்பு ஒன்றி… — data management system
சிகாகோவில் செயல்படும் ஒரு தொழில் முறை அமைப்பு. தகவல் அமைப் புகளின் நிர்வாகிகளுக்கானது. முன்பு இதன்பெயர் : மேலாண்மைத் தகவல் அமைப்புக் கழகம். — Society For Information Management
ஆஸ்டன்டேட்(Ashton Tale) என்ற நிறுவனம் உருவாக்கிய தொகுப்பு — d-BASE
data manager
கணினி ஒன்றினால் வாசிக்கக்கூடியதாக ஊடகம் ஒன்றில் அல்லது வடிவத்தில் தகவல்களைச் சேகரித்து மாற்றும் கருவி — data preparation device
பள்ளி அல்லது கல்லூரி ஒன்று வழக்கமாக வழங்கும் கல்வி வகுப்பு. இக்கல்வி பயன்படு ஆணைத்தொகுப்புகளைக் கையாளவும், முறைமை ஆய்வாளராகப் பணிபுரியவும், உள்ளீடு நிலையிலான பணிகளைச் செய்யவும் மாணவர்… — data processing curriculum
கணினி அமைப்புக்கும் தகவல் தொடர்பு கட்டமைப்புகளுக்கும் இடையே தரவு பரிமாற்றலுக்கான பாதை அமைத்துத் தரும் கணினி — communications processor
தகவல் முனையச் சாதனங்கள் takaval muṉaiyac cātaṉaṅkaḷ prefix
ஒரு முனையத்திலிருந்து தகவலை அனுப்புவதற்கு உதவுவதற்குத் தேவையான சாதனம். எடுத்துக்காட்டு : தகவல் வட்டு, தகவல் ஆதாரம் — data terminal equipment
தகவல் வழியின் பல வகைகள் takaval vaḻiyiṉ pala vakaikaḷ prefix
இவை பின்வருமாறு 1) திருகிய இணைகம்பி: இது தொலைபேசிக் கம்பியே. எளிதில் கிடைப்பது விலை குறைவு. ஒரு சமயம் ஒரு தகவலையே ஓரிணை செலுத்தும். இக்கம்பிகளைக் கொண்டு கணிப்பொறிகளை இணைக்கத் … — communication channel
தகவல் அனுப்பீட்டு வழிகள் takaval aṉuppīṭṭu vaḻikaḷ prefix
தகவல் அனுப்பீட்டு வழிகள் அல்லது 'பெருவழிகள் என்பவை, ஒர் அமைவிடத்திலிருந்து இன்னோர் அமைவிடத்திற் குத் தகவல்களைக் கொண்டு செல் லப் பயன்படுகின்றன. இவை குறும அலைநீளம், அகல அலை நீளம், குரல் … — data transmission channels
பயனாளரின் கட்டளைகளுக்கு ஏற்ப இணக்கியை (modem) கட்டுப்படுத்தும் மென்பொருள். பெரும்பாலும் இது போன்ற மென்பொருள் முனையக் கணினிகளை குறிப்பிட்ட வகையில் தகவமைத்தல், கோப்புகளைப் பரிமாறிக்கொள்ளல்… — communications software
இது இருவகை 1) கை வழி முறையாக்கல்: கையால் தகவல்களைத் தொகுத்தல் எ-டு வகுப்பாசிரியர் தேர்ச்சி அறிக்கை தயாரித்தல். — data processing, kinds of
Information processing curriculum
குறிப்பிட்ட கால இடைவெளியிலோ அல்லது தேவையின்பேரிலோ தேவையான அறிக்கைகள், காட்சிப் பொருள்கள், பதில்கள் ஆகியவற்றை அளிக்கும் மேலாண்மை தரவு அமைப்பு — Information reporting system
information storage and retrieval
கணினிகளுக் கிடையே தகவல் பரிமாற்றத்துக்கு வழியமைத்துத் தரும் இணைப்பு — communication link
கணினிகள் தம்மிடையே தகவல் பரிமாறிக் கொள்ளத் தேவையான பல்வேறு தகவமைவுகளைக் குறிக்கும் அளபுருக்கள் ஒத்தியங்காத் தரவு தொடர்புகளில், எடுத்துக்காட்டாக, இரு இணக்கி (மோடம்) களுக்கிடையே தரவு த… — communications parameters
இரண்டு கணினி சாதனங்களுக்கிடையே நடைபெறும் தகவல் தொடர்பை நெறிபடுத்தும் விதிமுறைகள். தரவு இழப்பு, தரவு பிழை தவிர்கின்ற வழி முறைகளையும் கொண்டிருக்கும் — communications protocol
Information Technology Manager
மெக்கின்டோஷ் கணினியின் பல்வேறு மாதிரிகளில் பிணைய இடைமுக அட்டைகளைச் செருகுவதற்கென உள்ள விரிவாக்க செருகுவாய் — communications slot
அடுத்துவரும் எழுத்து, தகவல் இல்லை என்பதையும், ஒருகட்டுப்பாட்டுக் குறியீடு என்பதையும் குறிக்கின்ற செய்தித் தொடர்புக் கட்டுப்பாட்டு எழுத்து — data link escape