தகவல் போர்த் தாக்குதல்

takaval pōrt tākkutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எதிரி நாட்டின் பொருளாதார வாழ்வும் பாதுகாப்பும் பெரிதும் சார்ந்துள்ள கணினி நடவடிக்கைகள் மீதான தாக்குதல். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளை நிலைகுலையச் செய்தல், பங்குச்சந்தை ஆவணங்களை பெருமளவில் பாழாக்குதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம் — information warfare
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 748)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f3b5vpzh/

தமிழ்
“தகவல் போர்த் தாக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f3b5vpzh/
APA
Oliyon Research. (2026). தகவல் போர்த் தாக்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f3b5vpzh/
MLA
"தகவல் போர்த் தாக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f3b5vpzh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment