தகவல் தொடர்பு அளபுருக்கள்

takaval toṭarpu aḷapurukkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினிகள் தம்மிடையே தகவல் பரிமாறிக் கொள்ளத் தேவையான பல்வேறு தகவமைவுகளைக் குறிக்கும் அளபுருக்கள் ஒத்தியங்காத் தரவு தொடர்புகளில், எடுத்துக்காட்டாக, இரு இணக்கி (மோடம்) களுக்கிடையே தரவு தொடர்பு நடைபெற மோடத்தின் வேகம், தரவு துண்மிகள், முடிப்புத் துண்மிகளின் எண்ணிக்கை, மற்றும் வகைச் சமன் ஆகிய அளபுருக்களை சரியாக தகவமைக்க வேண்டும். — communications parameters
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 288)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2chpgxhk/

தமிழ்
“தகவல் தொடர்பு அளபுருக்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2chpgxhk/
APA
Oliyon Research. (2026). தகவல் தொடர்பு அளபுருக்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2chpgxhk/
MLA
"தகவல் தொடர்பு அளபுருக்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2chpgxhk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment