தேடல் · Search: தகடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

கூடல் தகடு kūṭal takaṭu meaning
மழைநீர் உள்ளே கசியாமல் விலக்குவதற்காக மோட்டின் கூடல் வாய்களிற் பொருத்தப்படும் உலோகத் தகடு — flashing
ஏழுமுனையம் ēḻumuṉaiyam meaning
ஏழுமுனையங்களைக் கொண்ட ஒர் எலெக்ட்ரான். இதில் ஒர் எதிர்முனைத் தகடும், ஐந்து இணைப்பு வரைச்சட்டங்களும் இருக்கும் — heptode
ஆறுமுனையம் āṟumuṉaiyam meaning
ஆறு மின்முனைகளைக் கொண்ட ஒர் எலெக்ட்ரான் குழல். இது பொதுவாக ஒர் எதிர்முனை தகடு நான்கு வரைச்சட்டங்களைக் கொண்டிருக்கும் — hexode
நிழல் திரை niḻal tirai meaning
வண்ணத் தொலைக் காட்சியின் படக்குழலில் பொருத்தமான வண்ணத்தைத் தெரிவு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் துளைகளிட்ட உலோகத் தகடு. இது எலெக்ட்ரான் பீற்று விசைக்கும் பாஸ்போர் திரைக்கும் நடுவில் வைக்கப்ப… — shadow mask
பற்றவைப்பு paṟṟavaippu meaning
இரும்பு அல்லது உருக்குத் தகடு போன்றவற்றின் ஓரங்களை இணைக்கும் முறை. ஆக்சி ஆசிடி லீன், மின்சாரம் அல்லது அடிப்பதன் மூலம் சேர்ப்பது — welding
மின்னேற்பி miṉṉēṟpi meaning
மின்னாற்றலைச் சேர்த்து வைப்பது. இரு நெருக்கமான உலோகத் தகடுகளுக்கிடையே மின்கடத்தாப் பொருள்கள் இதில் இருக்கும். மெழுகு தடவிய தாள், காற்று முதலியவை மின் கடத்தாப் பொருள்கள். பெஞ்சமின் பிராங்… — condenser, capacitor
மெழுகுபாளம் meḻukupāḷam பெயர்ச்சொல் · Noun meaning
குறித்த நிறையுள்ள மெழுகுத் தகடு
வேகடைத்தாள் vēkaṭaittāḷ பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : குருநாத்தகடு .
காந்த வட்டு kānta vaṭṭu meaning
திண்மையான பொருளினால் ஆன தகடு அல்லது கனத்த மைலாரினால் ஆனது. வட்டின் தளப்பகுதி காந்தமேற்றப்பட்ட தரவுகளை கைக்கொள்கிறது. அவை வட்டில் எழுதப்படுகின்றன. வட்டு இயக்கியினால் வட்டிலிருந்து அவை… — magnetic disk
நுண்வரை கலை nuṇvarai kalai meaning
வரைகலைத் தரவுகளைச் சுருக்கி, சேமித்து வைத்து, மீண்டும் வரவழைப்பதற்காக நுண்ம ஒளிப்படக் கலையைப் பயன்படுத்துதல். நுண்சுருள் தகடு, நுண்சுருள், கணினி வெளிப்பாட்டு நுண்சுருள் போன்ற எல்லா வகைய… — micrographics
வட்டத்தட்டு vaṭṭattaṭṭu meaning
வட்டு இயக்கியில் உள்ளபடிக்குத் தகவல்களைச் சேமித்து வைக்கும் பகுதி. இது வட்டமான தட்டை வடிவ உலோகத் தகடு. இதன் இருபரப்புகளிலும் பழுப்புநிற காந்தப்பொருள் பூசப்பட்டுள்ளது இணைவான இரு வட்டத்தட்… — platter
பதிவுக்குறி pativukkuṟi meaning
அச்சுத்தகடுகள் எடுக்கப்படும் படச் சுருள்களில் சரிநிகரான இடங்களில் அச்சிடப்படும் ஒரு குறி. வணிகமுறை அச்சடிப் பாளர்கள் தங்கள் அச்சு எந்திரங்களின் சிறந்த தரத்தைப் பேணு வதற்காக இந்தக் குறிகளைப் … — registration mark
நாணய வடிவம் nāṇaya vaṭivam meaning
1. நாணயத்தின் வடிவில் உள்ள 2. நைவுப்புண்கள் போன்ற செதிலுடைய தோல்படை உள்ள தோல்நோய். 3. நான யத்தை ஒத்தவட்டத் தகடுகளில் உள்ள கோழைச் சளி. — nummular
அடித்தட்டணு aṭittaṭṭaṇu meaning
சிறு நீரகத் திரணையின் பெளமன் உறையின் உள்வரியாயமைந்து உள்ள பல அடித்தகடுகளைக் கொண்ட மேற்றொலி அணுத் திரணை வடிப்பு வெளியேற இவ்வடுக்கில் இடைவெளிகள் உள்ளன — podocyte
நடுநிலைமுன் naṭunilaimuṉ meaning
உயிர்மப் பிளவியக்கப்படி நிலையில் உட்கருப்படலம் சிதைவுற்று, நிறக்கூற்றுகள் நடுக்கோட்டுத் தகடு நோக்கி செல்தல் — prometaphase
வைட்டாலியம் vaiṭṭāliyam meaning
திசுக்களில் எஞ்சியிருக்கும் ஒர் உலோகக் கலவை. இது நகங்கள், தகடுகள், குழாய்கள் போன்ற வடிவில் இருக்கும் — vitallium
இடையிட மூடி iṭaiyiṭa mūṭi meaning
ஒரு மூவண்ணப் படக் குழாயின் பார்வைத் திரைக்கு நேராகப் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ள துளையிட்ட ஒரு மெல்லிய தகடு — aperture mask
சிப்பத்தகடு cippattakaṭu meaning
கப்பலில் கொண்டு செல்லும் சிப்பங்களைப் பாதுகாப்பதற்குப் பயன்படுத்தப்படும் மெல்லிய இரும்புத் தகடு — band iron
சானைப் பொறி cāṉaip poṟi meaning
உலோக உருளைகளின் அல்லது வட்டத்தகடுகளின் விளிம்புகளின் முரமுரப்பான வெட்டுவாயைச் சாணை பிடிக்கப் பயன்படும் பொறியமைவு — burring machine
சுண்ணத்தகடு cuṇṇattakaṭu meaning
செய்தியிதழ் பணியில் பயன்படுத்துவதற்காகப் பவளத் தகட்டு அச்சிடுவோரால் வார்த்தெடுக்கப்படும் ஒருவகைத் தகடு — Chalk plate
வட்ட ரம்பம் vaṭṭa rampam meaning
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
பதனக் காலம் pataṉak kālam meaning
பிளாஸ்டிக் உற்பத்தியில் வார்ப்படப் பொருளை மூடுவதற்கும், அழுத்தத்தை விடுவிப்பதற்குமிடையிலான இடைவெளிக் காலம். பிளாஸ்டிக்குகளை மென்தகடுகளாக்கும் போது, கிரியா ஊக்கியைச் சேர்ப்பதற்கும், கெட்டி… — cure time
அயஃபாஸ்வரம் ayaḵpāsvaram meaning
அதிக அளவு ஃபாஸ்வரம் கலந்துள்ள ஒருவகை இரும்பு. தகரத் தகடுகளுக்கான எஃகு தயாரிக்கப்படுகிறது — ferro-phosphorous
ஒட்டுத்தகடு oṭṭuttakaṭu meaning
மலிவான ஈயச்சேம மின்கலங்களில் பயன்படுத்தப்படும் ஒரு வதைத் தகடு. ஈயம், ஆன்டிமண் இவற்றினாலான ஒரு வலை சிறு இடை வெளிகளில் செருகப்படுகிறது. ஒரு வேதியியல் கூட்டுப் பொருள் உண்டாகி, சிறிது… — pasted plate
ஒளி படக்கலை oḷi paṭakkalai meaning
ஒளியுணர்வுடைய தகடு, படச்சுருள், தாள் ஆகியவற்றில் ஒளி படியச் செய்து, சில வேதியியற் பொருட்களைக் கொண்டு அவற்றைப் பக்குவம் செய்வதன் வாயிலாக உருவங்களைப் பதிவு செய்யும் முறை — photography