தேடல் · Search: சுருள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

தடைச்சுருள் taṭaiccuruḷ meaning
குறிப்பிட்ட அளவு அதிகத் தடையாற்றல் கொண்ட கம்பிச் சுருள். நைக்ரோம் அல்லது இரும்பினாலான இந்தக் கம்பிச் சுருள் மின்னோட்டத்தைக் குறைப்பதற்காக ஒரு மின் சுற்றில் செருகப்பட்டிருக்கும் — resistance coil
சுழல் புலம் cuḻal pulam meaning
புலச்சுருள்களும் துருவங்களும் நிலையாக இருக்காமல் சுழன்று கொண்டிருத்தல் — revolving field
புலச்சுருள் pulaccuruḷ meaning
காந்தப்புலத்தை உண்டாக்கும் கம்பிச்சுருள். எந்திரத்திலுள்ளது — field coil
மின்தூண்டல் miṉtūṇṭal meaning
காந்த விசைகளைக் கடத்தி ஒன்று முறிக்கின்றபோது, அக்கடத்தியில் மின்சாரம் உண்டாகின்றது. இவ்வாறு மின்சாரத்தை உண்டாக்கும் முறைக்கு மின் தூண்டல் என்று பெயர். இந்நெறிமுறை அடங்கிய கருவிகள் தூண்டுசு… — induction
தோட்டுக்காது tōṭṭukkātu பெயர்ச்சொல் · Noun meaning
ஒலைச்சுருள் முதலியன இட்டகாது
இலைச் சுருளி ilaic curuḷi பெயர்ச்சொல் · Noun meaning
வெற்றிலைச் சுருள், ஒரு பூண்டு
ஃபோட்டோ சிடி ḵpōṭṭō ciṭi meaning
கோடாக் நிறுவனம் உருவாக்கய இலக்கமுறையாக்கத் தொழில் நுட்பம், 35மிமீ சுருள், நெகட்டிவ்கள், படப்பலகைகள் (slides), வருடப்பட்ட படிமங்கள் ஆகிய வற்றை ஒரு குறுவட்டில் சேமிக்கும் முறை. கோடாக் ஃப… — photoCD
படிப்பு முனை paṭippu muṉai meaning
செய்தித் தொடர்புச் சாதனங்களிலிருந்து தரவுகளைப் படிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட காந்தச் சுருள் முனை — read head
நோய்களை உண்டாக்கும் நுண் ணுயிரிகள், இவற்றை 'நுண்மப் பிளப்பின உயிரிகள்' என்றும் கூறுவர். இவை மிக நுண்ணியவை. இவற்றில், உயிர்ம ஊன்மம், அணுவியல் பொருள் அடங்கிய ஒர் உயிர்மம் அடங்கியுள்ளது. தனி… — bacteria
கிரிசோட்டைல் kiricōṭṭail meaning
சுருள் சுருளான நீண்ட இழை மங்களுடன் கூடிய பாம்பு வடிவிலான வெள்ளைக் கல்நார் — chrysotile
பாம்புப் படை pāmpup paṭai meaning
பாம்புபோல் சுருள்சுருளாகப் படரும் படைச்சுற்று நோய் — serpiginous
தாங்குமூட்டு tāṅkumūṭṭu meaning
பண்டைக் காலக் கிரேக்கக் கட்டிடக்கலையில் தூண் தலைப்பின் இருபுறச்சுருள் அணி அமைப்பின் திருகுசுருள் வடிவ முகட்டின் பக்கக் கிளைப் பகுதி. ஒரு கவானின் மையத்தில் உத்தரத்திலிருந்து மறு உத்தரம் வரை… — bolster
ஓதத் தடுப்பு ōtat taṭuppu meaning
சுவற்றில் ஈரம் புகாதவாறு அல் லது ஈரங்கசியாதவாறு தடுப்பதற்கான அமைவு dandelion metal : (உலோ.) டேண்டிலியான் உலோகம் : இது கடினமான உலோகக் கலவைகளில் ஒன்று. இதில் 72% ஈயம், 18% அஞ்சன… — damp proofing
புலச் சுருள் pulac curuḷ meaning
ஒர் இயக்கத்தின் அல்லது மின்னாக்கியின் புலக்காந்தங்களை அல்லது துருவத் துண்டுகளைச் சுற்றி அமைந்துள்ள சுருள் அல்லது சுற்றுச்சுருள் — field coil
திருகுசுருள் tirukucuruḷ meaning
ஒரு திருகு சுழலை ஒத்திருக்கும் வகையில் சுருளாக்கப்பட்ட சுருள் — helicoid
மின்தொடுமுனை miṉtoṭumuṉai meaning
ஒருவகை உலோக விற்சுருள் தொடுமுனை.ஒரு நூல் கயிற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு செருகியைச் செருகுவதன் மூல்ம் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. தொலைபேசி விசைப்பலகைகளிலும், வானொலிகளிலும் இது பெ… — jack, electric
பைரோக்சிலின் pairōkciliṉ meaning
வண்ணநெய், செயற்கைத்தோல் ஆகியவற்றிற்கு வெறியத்தில் தோய்த்துப் பயன்படுத்தப்படும் மரச்சத்து வெடியகிப் பொருள். இது எளிதில் தீப்பற்றக் கூடியது; வெடிக்கத்தக்கது. ஒளிப் படச் சுருள்கள் தயாரிப்பதில் பய… — pyroxylin
புரியமைத்தல் puriyamaittal meaning
ஒரு உலோகக் கட்டியில் உறுதியான உருளை அல்லது அச்சைச் செலுத்தி திருகுபுரிகளை அமைத்தல். அப்போது உள்ளிருந்து உலோகச் சுருள் துணுக்குகள் வெளிப்பட்டு உள்ளே புரிகள் அமையும். இவ்விதப் புரிகள் வ… — thread - rolling
குரல் சுருள் kural curuḷ meaning
ஒலி பெருக்கிக் கூம்புடன் இணைக்கப்படும் சிறிய கம்பிச் சுருள். குரல் சுருளின் புலத்திற்கும் நிலையான காந்தப் புலத்திற்குமிடையிலான எதிர் விளைவினால் கூம்பின் அசைவு உண்டாகிறது — voice coil
பிளாஸ்டிசோல் piḷāsṭicōl meaning
குழைமையாக்கும் பொருட்களுடன் கலந்து கலவைகளாகத் தயாரிக்கப்படும் எந்திரக் குழைமப் பொருள். இதைக் கொண்டு வார்ப்படம் செய்யலாம்; சுருள்கள் தயாரிக்கலாம். நெகிழ் திறனுடைய வார்ப்படங்கள் தயாரிக்கப் பெர… — Plastisol
குச்சியங்கள் kucciyaṅkaḷ meaning
குச்சி போன்ற வடிவமுள்ள உயிரிகள். கோல், சுருள், கோளம் ஆகிய முன்று வடிவங்களில் உள்ளவை. ஒற்றைக் கண்ணறைத் தாவரங்கள். பச்சையம் இல்லாததால், ஒட்டுண்ணியாகவும் சாறுண்னியாகவும் வாழ்பவை — bacteria
பற்றுக்கம்பி paṟṟukkampi meaning
1. நலிந்த தண்டுடைய தாவரங்களில் காணப்படுவது: பிரண்டை 2. சுருளிழை சிறிய சுருண்ட நார் (உயி) 3. சுருள் முகில்: முகில்களின் மிக உயர்ந்த வடிவம் — cirrus
சிலிகன் எஃகு cilikaṉ eḵku meaning
சிலிகன் 05.4.5% கொண்ட எஃகு மின்மாற்றிச் சுருள்கள் செய்யப் பயன்படுதல் — silican steel
மயிர்ச்சூட்டு mayirccūṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: மயிர்ச்சுருள்
செந்துருக்கம் centurukkam பெயர்ச்சொல் · Noun meaning
எழுதிய ஒலையின்மேற் சுற்றும் ஒலைச்சுருள் ()