பைரோக்சிலின்

pairōkciliṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வண்ணநெய், செயற்கைத்தோல் ஆகியவற்றிற்கு வெறியத்தில் தோய்த்துப் பயன்படுத்தப்படும் மரச்சத்து வெடியகிப் பொருள். இது எளிதில் தீப்பற்றக் கூடியது; வெடிக்கத்தக்கது. ஒளிப் படச் சுருள்கள் தயாரிப்பதில் பயன்படுகிறது — pyroxylin
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 510)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gxyccrem/

தமிழ்
“பைரோக்சிலின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gxyccrem/
APA
Oliyon Research. (2026). பைரோக்சிலின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gxyccrem/
MLA
"பைரோக்சிலின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gxyccrem/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment