தேடல் · Search: சிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
அச்சுத் தலைப்பினை அதன் முந்திய நிலையான 1/120 அங்குலத்திற்குள் அடக்கி பரும எழுத்தாக அச்சடித்தல். முதல் அச்சடிப்புக்கும் மேல் அச்சடிப்புக் குமிடையில் சிறிதளவு பிழையான பதிவு மூலம் பரும எழ… — shadow printing
ஒருங்கிணைந்த சிப்புகள் உருவாக்கப் பயன் படும் சிலிக்கன் சிப்பு. உருவாக்கியபின், இந்த வில்லை பல தனித்தனி சிப்புகளாக வெட்டப்பட்டு, கோட்டுத் தொகுதிகளில் இரட்டையாக ஏற்றப்படு கின்றன. — silicon wafer
சிப்பு உருவாக்கத்திற்கு ஆயத்த மாகவுள்ள மின்னணு செயற்பணியின் முடிவுறுத்தப்பட்ட வடிவமைப்பு இது ஒரு கடிகாரச் சுற்றுவழி அளவுக்குச் சிறிதாக அல்லது பேரளவுச் செய் முறைப்படுத்திய அளவுக்குப் ப… — standard cell
கணினியில் உள்ள அனைத்து மின்சுற்றுகளையும் இயக்கும் அடிப்படை துடிப்பினை வழங்குகின்ற படிகம். இதில் 8253 நேரம் காட்டும் சிப்புவும் அடக்கம் — system clock
பலகையில் சிப்புகளைப் பொருத்தும் வழிமுறை. குறிப்பாக ஏராளமான பின்களைக் கொண்ட சிப்புகளுக்குப் பொருத்தமான முறை. பின்கட்டக் கோவை சிப்புகளில், பின்கள் சிப்புவின் அடிப்பாகத்திலிருந்து நீட்டிக் … — pin grid array
பாலிஆர்த்திலிட்டிஸ், இது அழற்சிப்புண் சார்ந்த குடல் அழற்சி, குளோகன் நோய் ஆகிவற்றுடன் தொடர்புடைய எடையைத் தாங்கும் முட்டுகளை இது தாக்கும். — enteropathic arthritis
முகத் தசைகளின் இசிப்பு நோய் கார ணமின்றித் தன்னையறியாமலேயே முகத்தசைகளைச் சுரித்தல். இது பழக்கம் அல்லது உளவியல் காரணமாக ஏற்படுகிறது — tic
தொகுப்பி ஒன்றினால் தயாரிக்கப்பட்ட அச்சுத் தயாரிப்பு தொகுப்பு மொழி நிரல் : சிப்பு மொழி நிரல். — assembly listing
பொதுவான மாறும் ரேம் சிப்பு வடிவமைப்பு. நினைவக துண்மிகள் வரிசை மற்றும் பத்தி ஒருங்கிணைப்புகளால் அணுகப்படும். இல்லையென்றால், ஒவ்வொரு பக்கமுறையும் அணுக தேர்ந்தெடுக்கப்படும் வரிகளில் உள்ள வர… — page mode memory
1. ஒரு கணினியின் ரேம் நினைவகத்தை அதிகரிக்கின்ற கூடுதல் மின்சுற்று அட்டை. 2. பீசிஎம்சிஐஏ வரையறுத்துள்ள வகை-சார்ந்த பீசி அட்டை. இது வழக்கமான நிலைத்த ரேம் சிப்புகளைக் கொண்டிருக்கும். ஒர… — PC memory card
சிப்புவின் மேலுள்ள டிரான்சிஸ்டர் களாலான நுண்ணிய மேலடுக்குகளைவிட தடிமனான உலோகப் பொருள், அரைக்கடத்தி அல்லது காந்தப்பொருள். சான்றாக, தடித்த உலோகத் திரைப் படங்களை உயரின நுண்மின் சுற்றுகளி… — thick film
மின்மப்பெருக்கி (Transistor), கணினி (Computer) ஆகிய இருசொற்களின் கூட்டுச்சொல். ஒற்றைச் சிப்புவில் ஆன முழுக்கணினி. ரேம் நினைவகம் மையச் செயலகம் அனைத்தும் அடங்கிய ஒற்றைச் சிப்பு. இணைநில… — transputer
சில் கணினி: மின்மப்பெருக்கி (Transistor),கணினி (Computer)ஆகிய இருசொற்களின் கூட்டுச் சொல். ஒற்றைச் சிப்புவில் ஆன முழுக் கணினி.ராம் நினைவகம் மையச் செயலகம் அனைத்தும் அடங்கிய ஒற்றைச் சிப்… — transputer
8086 /88 மற்றும் 286 பி. சி. க்களின் வழக்கமான நினைவகத்திற்குப் பதிலாக இஎம்எஸ் நினைவ கத்தை ஒதுக்குவது. மூல தாய்ப் பலகை அட்டை சிப்புகள் செயலிழக்கின்றன. இஎம்எஸ் சிப்புகளுக்குக் கீழ் நினைவ… — backfilling
மிக அதிக எண்ணிக்கை யிலான சிப்புகளைச் செருகுவதற்கு இடவசதிகொண்ட ஒர் அச்சிட்ட சுற்று வழிப் பலகை. — fully populated
386 நிரல் தொகுதிக்கும் அதற்கு முந்தையவற்றுக்கும் பயன்படுத்தக் கூடிய இணைச் சிப்பு. அமைப்பின் கணிப்புச் செயல் திறனைக் கூட்டுவதற்கும், ஆணைகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். தொகுதி கூட்டுச் செயலகங்… — Math coprocessor
ஒரேயொரு சிப்பில் இயக்கப்படுகிற முழுமையான நுண்கணினி.இது "சிப்பு இயக்கக் கணினி" என்றும் அழைக்கப்படுகிறது — one-chip computer
ஒரே மாதிரியான செயற் பணிகளை ஆற்றும் சிப்புகள் மற்றும் சாதனங்கள் தொடர்புடையது. இவற்றை ஒன்றுக்கு மற்றொன்றை மாற்றிப் பொருத்தலாம். இந்தச் சாதனங்கள் ஒரே உட்பாட்டு/வெளிப்பாட்டுக் குறியீடுகளுக்கு … — pin compatible
இவ்வகை நினைவகச் சிப்புகளில் பதியப்பட்டுள்ள தரவுவைப் படித்தறியலாம். திருத்தி எழுதலாம். குறை கடத்தி ரேம் சிப்புகள், உள்ளக நினைவகங்கள் (core memory) இவ்வகை படி/எழுதுவகையைச் சார்ந்தவை — read/write memory
ஒரு சிப்புவின் மின்னணு வடிவமைப்பை உறுப்புகளின் உண்மையான கட்டமைப்பாக மாற்றுகிற மென்பொருள் — silicon compiler
செருகச் சக்தி தேவையில்லா செருகுவாய் என்று பொருள்படும் Zero Insertion force Socket என்பதன் சுருக்கம். ஒருங்கிணைந்த மின்சுற்றுப் பலகைகளுக்கான ஒருவகைப் பொருத்துவாய். ஒரு சிறிய நெம்பு … — zif socket
இரத்த நாளச் சுவர்களைச் சுருங்கச் செய்கிற இசிப்பு — vasospasm
விசையின்றித் தனது உள்ளடக்கத்தை இருத்தி வைத்துக் கொள்கிற நினைவகச் சிப்பு. ஆனால், இது மொத்தமாக அழித்துவிடப்படுதல் வேண்டும். மின்வெட்டு நேரத்தில் அழித்துவிடக்கூடிய இதன் தன்மையிலிருந்து இதற்க… — flash memory
மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர், சேவை நிரலாக்கத் தொடர் அல்லது கட்டுப்பாட்டு நிரலாக்கத் தொடர் போன்ற செயலாக்க தொடர்களுக்கு தரவுவை அனுப்ப கணினி அமைப்பைப் பயன்படுத்தும் ஒருவர் குறியீடமைக்கும்… — language statement
மின்சுற்று அட்டை தொகுத்தளிக்கும் தொழில்நுட்பம். இதில் சிப்புகள் மற்றும் பிற பாகங்களில் உள்ள பின்களை பற்றவைக்கலாம். ஆனால் அவற்றின்மூலம் செய்ய முடியாது. அட்டைகள் சிறியதானாலும் வேகமாகக் கட்டப்பட… — surface mount