கணித இணைச் செயலகம்

kaṇita iṇaic ceyalakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
386 நிரல் தொகுதிக்கும் அதற்கு முந்தையவற்றுக்கும் பயன்படுத்தக் கூடிய இணைச் சிப்பு. அமைப்பின் கணிப்புச் செயல் திறனைக் கூட்டுவதற்கும், ஆணைகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். தொகுதி கூட்டுச் செயலகங்கள் எத்தகைய பயன்பாடுகளுக்கு பலன் தர வல்லது என்பதில் மிகுந்த வாக்கு வாதங்கள் உள்ளன. அதைத் தன்னுடைய சிப்புவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் 486 செயலகங்கள் இக்கேள்வியை மழுங்கடித்து விட்டன — Math coprocessor
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 909)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/chvmqhv9/

தமிழ்
“கணித இணைச் செயலகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/chvmqhv9/
APA
Oliyon Research. (2026). கணித இணைச் செயலகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/chvmqhv9/
MLA
"கணித இணைச் செயலகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/chvmqhv9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment