தேடல் · Search: சிதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

சீரழிதல் cīraḻital வினைச்சொல் · Verb similar
சீர்குலைதல்
சீரழித்தல் cīraḻittal பெயர்ச்சொல் · Noun similar
ஒழுங்கு குலைத்தல்
சீர்தைத்தல் cīrtaittal வினைச்சொல் · Verb similar
சீர்தட்டுதல்
சுவாசித்தல் cuvācittal வினைச்சொல் · Verb similar
மூச்சுவிடுதல்
செடிசீத்தல் ceṭicīttal வினைச்சொல் · Verb similar
காடுவெட்டுதல்
ஜீரணித்தல் jīraṇittal பெயர்ச்சொல் · Noun similar
சீரணமாக்குதல்
பை pai பெயர்ச்சொல் · Noun meaning
பசுமை — bag, pocket
கசிவு kacivu பெயர்ச்சொல் · Noun meaning
அகத்து + உண்மை; அழுகை; அன்பு; வருத்தம்
மலசம் malacam பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - மலசம் (யாழ். அக.) = சிதல் = சில்லான் = திரிஞ்சான் = யாழல் = கறையான்.
யாழல் yāḻal பெயர்ச்சொல் · Noun meaning
*(பெ) - யாழல்(யாழ். அக.) = சிதல் = சில்லான், திரிஞ்சான் = மலசம் = கறையான்.
பெரணி peraṇi meaning
இவற்றிற்குக் குறிப்பிடக்கூடிய இலை, தண்டு, வேர் என்னும் உறுப்பு வேறுபாடு உண்டு. இவ்வுறுப்புகளில் மரத்திசுவும் பட்டைத் திசுவும் இருக்கும். இலைகள் ஒளிச்சேர்க்தை நடத்துபவை. இலைகளின் அடியில் ச… — pteridophyta
பொதிகை potikai பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பொதியம்
கசிதல் kacital வினைச்சொல் · Verb meaning
நெகிழ்தல்
படலகம் paṭalakam meaning
பூஞ்சையின் சிதல் தாங்கும் பரப்பு — hymenium
திருகி tiruki meaning
நாடாப்புழுவின் வளையத் தொடர். இத்தொடர் இழுது மீனிலும் காணப்படுகிறது. 2.கூம்பு: சிதல் இலைத் தொகுதியும் அதில சிதல்களும் இருத்தல், 3. கதிர்: பெண்பூக்கள் கொண்ட சிதல் கதிர் — strobila-1
சோர்தல் cōrtal வினைச்சொல் · Verb meaning
தளர்தல்
பொசிதல் pocital வினைச்சொல் · Verb meaning
கசிதல்
ஆணிச்சி āṇicci பெயர்ச்சொல் · Noun meaning
மூலச்சிதல்
கறையான் kaṟaiyāṉ பெயர்ச்சொல் · Noun meaning
* கறையான்(பெ) = சிதல் = சில்லான் = திரிஞ்சான் = மலசம் = யாழல்.
புறவுறை puṟavuṟai meaning
ஓர் எஞ்சின் நீள் உருளையின் உட்புறம் பொருந்தக்கூடிய ஒரு உறை. இதனை அகற்றிவிடவும் முடியும், இது ஒரு தாங்கிக்குரிய சுழல் உருளையாகவும் செயற்படும் — liner
அடிலகம் aṭilakam meaning
பூஞ்சையின் அடிச்சிதல் உறுப்பு. சிதல்களை உண்டாக்குவது — basidium
மூடுபடை mūṭupaṭai meaning
பெண்ணியத்தின் அடிப்பகுதியிலிருந்து வளரும் சிதல் பயிரை மூடுவது. எ-டு. மாசிகள் — calyptra
கருவுறை karuvuṟai meaning
உறையில் விதையுள்ள தாவரத்தின் பெருஞ்சிதல். இச்சிதலே பின் விதையாவது — embryosac
துவளுதல் tuvaḷutal வினைச்சொல் · Verb meaning
துவள்தல்
துவள்தல் tuvaḷtal வினைச்சொல் · Verb meaning
ஒசிதல்