துவளுதல்
tuvaḷutal
பொருள்கள் · Senses
1.
துவள்தல்
2.
ஒசிதல் ()
பொலிவில துவள ( பூக்கொய். 11)
3.
நெளிதல் ()
4.
வாடுதல்
கண்ணார் தழையுந் துவளத்தகுவனவோ( 112)
5.
கசங்குதல்
புதிய ஆடை துவண்டுவிட் டது
6.
துடித்தல்
பெரு நீரறச் சிறுமீன் றுவண்டாங்கு ( 6, 26).
7.
வருந்துதல்
(சோறுகூறை யின்றியே துவண்டு( 119, 3).
8.
ஒழிதல்
(வெஞ்சுரஞ்சென்றதெல்லாம் . . . பூவணைமேலணையாமுன் றுவளுற்றதே (351)
9.
அடர்தல்
தாழை துவளுந் தரங்கநீர்ச் சேர்ப்பிற்றே ( 59)
10.
இறுகுதல்
(பாலைத் துவளக் காய்ச்சினான்
11.
ஒட்டுதல் ; புணர்தல்
(துடியிடையார் கணவருடன் துவளும்போது ( பு. திருக்கண்.)
12.
மெல்லிதாயிருத்தல் ()
13.
தொடுதல். ()
14.
அசைதல், வாடல், வளைதல்
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vh5r62xw/
தமிழ்“துவளுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vh5r62xw/APA
Oliyon Research. (2026). துவளுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vh5r62xw/MLA
"துவளுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vh5r62xw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment