தேடல் · Search: சிதல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
*- சிதல் = ஈசல்(பி.நி.) = சில்லான் = திரிஞ்சான் = மலசம் = யாழல் = கறையான்.
சிதல் உள்ளது சிதலகம். இச்சிதலகத்தைக் கொண்டிருப்பது சிதல் இலை — sporophyll
மாசிகளில் காணப்படும் கருப்பயிர்த் தலைமுறை. கருவணுவிலிருந்து உண்டாவது. இதற்கு அடி, பொதிகை, காம்பு என்னும் மூன்று பகுதிகள் உண்டு. பாலணுப் பயிர்த் தலைமுறையில் ஒட்டுண்ணியாக வாழ்வது — sporogonium
சில பாசிகளிலும் பூஞ்சைகளிலும் காணப்படும் சிறியதுளை. இதன் வழியாக ஏற்பகத்திலிருந்து (கான்செப்டகிள்) சிதல்கள் வெளியேறுதல் — ostiole
கருவணுவிலிருந்து வளரும் ஒய்வு நிலையிலுள்ள சிதல் போன்ற உறுப்பு. தடித்த சுவருடையது. சிதல் இனப்பெருக்க முறையினால் பாசிகளில் கருவணு உண்டாக்கப்படுதல் — oospore
குன்றல் பிரிவினால் ஒருமயச் சிதல்கள் நான்கினையளிக்கும் கண்ணறை — spore mother cell, sporocyte
சிதல்களைத் தாங்கும் விரல் போன்ற நீட்சி பூஞ்சைகள் — sterigma
பெரணியிலுள்ள இனப்பெருக்க உறுப்பு. சிதலகங்களைக் கொண்டது. சிதலகங்கள் சூல் ஒட்டில் இருக்கும் — sorus
சில பூஞ்சைகளில் காணப்படும் காம்பு. இது சிதல்களை உண்டாக்குவது — sporophore
1. ஒரு சிறிய நரம்பு நாள மையம். 2. சிதல்விதையுறையிலிருந்து உருவாகும் கருவணுவின் ஒரு பகுதி — columella
கரு மூலம் விதை மூலம், விதை புது உயிராக வளரத்தக்க உயிர்ம நுண்மம் — spore
மீன்செதில்
சீலை பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
* (பெ) சித்தாள்
கடிதம் கொண்டுசெல்பவனான வேலைக்காரன்
கீறிக் கிளறுதல்
தண்டித்தல்
படைத்தல்
தன்மை கெடுதல்
அழித்தல்
கைகூடுதல்
சிதறுதல்
பிரித்தல்
அகவிதழ்
காற்று வாரிவீசுதல்