தேடல் · Search: கூடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

கோட்டு kōṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
நெற்கூடு
கோடகம் kōṭakam பெயர்ச்சொல் · Noun meaning
முடியுறுப்புள் ஒன்று , சிகரமாகச் செய்த முடிவகை
சடாலம் caṭālam பெயர்ச்சொல் · Noun meaning
ஆலமரம்
ஒல்வது olvatu பெயர்ச்சொல் · Noun meaning
இயல்வது
ஏலுதல் ēlutal வினைச்சொல் · Verb meaning
இயலுதல்
ஈண்டல் īṇṭal பெயர்ச்சொல் · Noun meaning
கூட்டம் (பிங்.)
அமாவசி amāvaci பெயர்ச்சொல் · Noun meaning
சூரியனும் சந்திரனும் கூடும் நாள்
அடைதல் aṭaital வினைச்சொல் · Verb meaning
சேருதல்
ஆர்தல் ārtal வினைச்சொல் · Verb meaning
நிறைதல்
ஆவநாளி āvanāḷi பெயர்ச்சொல் · Noun meaning
தூணி
இராமல் irāmal பெயர்ச்சொல் · Noun meaning
இறால் மீன், வெள்ளிறால், தேன்கூடு, எருது
ஜாஸ்தி jāsti meaning
*ஜாஸ்தி = அதிகமாக = நிறைய = கூடுதல் = மிகை.
அதிகம் atikam பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - அதிகம் - கூடுதல்; மிகை. — much
கொக்கி kokki meaning
கொக்கு போல வளைந்தது
குரவம் kuravam பெயர்ச்சொல் · Noun meaning
குரவம் (பெ)
ஆவநாழி āvanāḻi பெயர்ச்சொல் · Noun meaning
அம்புக்கூடு
அலவான் alavāṉ பெயர்ச்சொல் · Noun meaning
பல்லாங்குழி ஆட்டத்திற் கூடும் காய்கள்
ஒண்ணல் oṇṇal meaning
கூடுதல்
உடனிணை uṭaṉiṇai meaning
வேலைகளைச் செய்வதில் உதவுவதற்காக ஒரு தலைமை கணினியுடன் இணைக்கப்பட்ட செயலி. பல் செயலாக்கச் சூழ்நிலையில் தலைமை செயலக அமைவுடன் சேர்க்கப்பட்ட கூடுதல் மையச் செயலகம். தலைமைச் செயல் அமைவுடன் ச… — attached processor
டெக்ஸ் ṭeks meaning
கணிதவியலாளரும் கணினி அறிஞருமான டொனால்டு க்னத் (Donald Knuth) என்பவர் உருவாக்கிய ஒரு உரை வடிவமைப்பு மென்பொருள். ஆஸ்க்கி உரை உள்ளிட்டிலிருந்தே அறிவியல், கணித மற்றும் பிற தொழில் நுட்… — TeX or TEX
கரைசல் karaical meaning
ஒரு கரை பொருளைக் கொண்டுள்ள ஒரு திரவம். பூரிதக் கரைசல் என்பது, ஒரு திரவத்தில் ஒரு பொருள் எவ்வளவு அதிகமாகக் கரையக்கூடுமோ அவ்வளவு கரைந்துள்ள திரவமாகும். ஒரு கரைசல் பூரித மடைந்தபின் அ… — solution
கிஸேரோ kisērō meaning
உலர்நிலை தொடர்பான கூடும் (ஆங்கில) வார்த்தை — xero
கூடாரம் kūṭāram பெயர்ச்சொல் · Noun meaning
சீலைவீடு , துணியால் அமைக்கும் வீடு ; வண்டிக்கூடு ; நெற்கூடு ; பெருங்காயம் . http://www.tamilvu.org/slet/pmdictionary/ldttamtse.jsp?editor=கூடாரம்
சங்கமம் caṅkamam பெயர்ச்சொல் · Noun meaning
கூடுகை
அம்பலம் ampalam பெயர்ச்சொல் · Noun meaning
பொது மக்கள் கூடும் திறந்த வெளி சபை