அம்பலம்

ampalam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொது மக்கள் கூடும் திறந்த வெளி சபை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்பலம்)
2.
மறைத்து வைக்கப்பட்டிருந்த இரகசியம் வெளியாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்பலம்)
3.
உண்மை அனைவருக்கும் தெரியும்படி வெளிப்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்பலம்)
4.
கோயில்.
கதை அம்பலமேறியது (story became public)
கடத்தப்பட்டதாக ஆடிய நாடகம் அம்பலம் (turns out kidnap story is a fabrication)
அறைக்குள் நடந்தது எப்படி அம்பலத்துக்கு வந்தது? (How did what happened in private in the room become public?)
கண்டராதித்த சோழன் தில்லை அம்பலத்திற்கு பொற்கூரை வேய்ந்தான்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்பலம்)
5.
1. அவை, தில்லை 2, கருவுயிர் நெஞ்சத்தாமரை
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 25)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4s3qd2tf/

தமிழ்
“அம்பலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4s3qd2tf/
APA
Oliyon Research. (2026). அம்பலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4s3qd2tf/
MLA
"அம்பலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4s3qd2tf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment