அம்பலம்
ampalam
பொருள்கள் · Senses
1.
பொது மக்கள் கூடும் திறந்த வெளி சபை
2.
மறைத்து வைக்கப்பட்டிருந்த இரகசியம் வெளியாதல்
3.
உண்மை அனைவருக்கும் தெரியும்படி வெளிப்படுதல்
4.
கோயில்.
கதை அம்பலமேறியது (story became public)கடத்தப்பட்டதாக ஆடிய நாடகம் அம்பலம் (turns out kidnap story is a fabrication)அறைக்குள் நடந்தது எப்படி அம்பலத்துக்கு வந்தது? (How did what happened in private in the room become public?)கண்டராதித்த சோழன் தில்லை அம்பலத்திற்கு பொற்கூரை வேய்ந்தான்.
5.
1. அவை, தில்லை 2, கருவுயிர் நெஞ்சத்தாமரை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4s3qd2tf/
தமிழ்“அம்பலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4s3qd2tf/APA
Oliyon Research. (2026). அம்பலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4s3qd2tf/MLA
"அம்பலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4s3qd2tf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment