கொக்கி

kokki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொக்கு போல வளைந்தது
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொக்கி)
2.
செயல் வரைவுகளில், எதிர்கால விரிவாக்கத்திற்கான தருக்க முறை இடையீடுகள். இந்தக் கொக்கிகளை ஒரு சில புறவாலாயங்களை அல்லது செயற்கூறு வரவழைக்க மாற்ற லாம். அல்லது கூடுதல் செயல் விரைவுகள் சேர்க்கப்படும் போது சரியான இடத்தில் அமைக்கலாம் — hook
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 707)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vgs5kk3t/

தமிழ்
“கொக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vgs5kk3t/
APA
Oliyon Research. (2026). கொக்கி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vgs5kk3t/
MLA
"கொக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vgs5kk3t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment