தேடல் · Search: காலடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

161 இல் 126–150 · 126–150 of 161

நலிவிய naliviya meaning
நலிவு நோய் தொடர்பான தீவிர நலிவு நிலையில் திரும்ப வரும் தீவிர வலி அல்லது தண்டுவட நலிவு நோயில் திடீர் வெளிப்பாடுகளாக நடை பாதிப்பு அடியெடுத்து நடைக்குக் காரணமான நலிந்த முறுக்கிய … — tabetic
திங்கள் tiṅkaḷ பெயர்ச்சொல் · Noun meaning
நாட்களின் பெயர்களில் ஒன்று (திங்கட் கிழமை) — monday, moon, month
நடத்தல் naṭattal வினைச்சொல் · Verb meaning
நடந்துசெல்லுதல்
குளம்பு kuḷampu பெயர்ச்சொல் · Noun meaning
hoof
நின்றவடி niṉṟavaṭi பெயர்ச்சொல் · Noun meaning
நின்ற இடம்
காய்ப்பு kāyppu பெயர்ச்சொல் · Noun meaning
வெறுப்பு
அடித்தாறு aṭittāṟu பெயர்ச்சொல் · Noun meaning
அடிச்சுவடு
அடிச்சூடு aṭiccūṭu பெயர்ச்சொல் · Noun meaning
காலடியிற்சுடுதல்.
காற்சுவடு kāṟcuvaṭu பெயர்ச்சொல் · Noun meaning
அடி வைப்பதால் பாதை முதலியவற்றில் ஏற்படும் குறி; அடிச்சுவடு, காலடி; பாதச்சுவடு
அடிவைத்தல் aṭivaittal வினைச்சொல் · Verb meaning
காலடி வைத்தல்
பாதச்சுவடு pātaccuvaṭu பெயர்ச்சொல் · Noun meaning
காலடி வைப்பதின் குறி; அடிச்சுவடு
வெள்ளை ஓசை veḷḷai ōcai meaning
அச்சுப் பொறிகள், விசைப்பலகைகள், காலடிகள் போன்ற அலுவலகச் சந்தடிகளின் இடைவெளிகளை நிரப்புவதற்காக கேட்கக்கூடிய எல்லா அலைவெண்களிலும் உண்டாக்கப்படும் தொடர் ஓசை — white noise
டீ' முறிவு ṭī' muṟivu meaning
காலடி நீட்டிய நிலையில் உயரத்திலி ருந்து விழும்போது, தொடையெலும்பு நளக எலும்பின் மேல்தளத்தில் வலுவானதாக்கத் தால் தொடை எலும்பின் கீழ் முனையில் ஏற்படும் ஒருவகை கண்டிடை முறிவு. நெடுக்காக… — T fracture : '
சூப்பரால்க் cūpparālk meaning
கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் பீ. சி. விரிதாள் நிரல் தொடர். விசிகால்சின் காலடித் தடங்களை சுற்றி 80-களில் அமைக்கப்பட்ட ஆரம்பகால விரிதாள்களில் ஒன்று. சூப்பரால்க் 5 (1988) முப்பரிமாண… — superalc
அடியீடுமானி aṭiyīṭumāṉi meaning
காலடி எண்ணிக்கை மூலம் தொலைவைக் கணக்கிட்டுக் காட்டுங் கருவி — pedometer
தட்டைக்காலடி taṭṭaikkālaṭi meaning
பாதத்தில் உட்குழிவுப் பகுதி தட்டையாகவுள்ள காலடி — fatfoot
கணுக்கால் வலி kaṇukkāl vali meaning
கணுக்கால் அல்லது காலடியில் வலி — tarsalgia
வானவெளி பயணம் vāṉaveḷi payaṇam meaning
வானவெளிக்கலம் வாயிலாகப் புவியைச் சுற்றியும் திங்களைச் சுற்றியும் நடை பெறும் செலவு. மனிதன் புவி யைச் சுற்றியுள்ளான். திங்களில் காலடி எடுத்து வைத்துள்ளான். கருவி நிலாக்கள் செவ்வாய் முதலிய… — space travel
ஒளி குறைப்பான் oḷi kuṟaippāṉ meaning
உந்து வண்டிகளின் வெளிச்சமிக்க முகப்பு விளக்குகளில் கண் கூச வைக்கும் ஒளியைக் குறைப்பதற்கான ஒரு சாதனம். இது காலடியிலுள்ள விசையின் மூலம் முகப்பு ஒளிக்கற்றையினை உயர்த்தித் தாழ்த்துவதன் மூலம் … — dimmer
அடிநிலை எண்கள் aṭinilai eṇkaḷ meaning
அச்சிட்ட வரியில் காலடியில் அமைக்கப்படும். எடுத்துக்காட்டு: CHOH — interior figures and letters
வானவெளிக்காலம் vāṉaveḷikkālam meaning
1957 ல் உருசியா தன் முதல் புட்னிக்கை ஏவியதிலிருந்து தொடங்கிய காலம். வானவெளி வரலாற்றில் ஒரு பொற்காலம். பல அருஞ்செயல்கள் நடைபெற்ற காலம். அவற்றில் ஒன்று மனிதன் புவியை வலம் வந்ததும் திங்கள… — space age
நான்கு காலடிகள் nāṉku kālaṭikaḷ meaning
ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே (Penalty Area) மட்டும் பந்தைக் கையால் பிடித்தாடலாம் என்ற சாதகமான ஒரு விதி, இலக்குக் காவலனுக்கு மட்டுமே உண்டு. அந்த விதியின்படி பந்தைப் பிடித்து வைத்திருக்கும் … — Four Steps for the Goal Keeper
சீடன் தலையில் குருதம் காலடியை வைத்து அருள் புரிதல்.
கெண்டைக்கால் தசை keṇṭaikkāl tacai meaning
கெண்டைக்கால் புடைத்திருக்கச் செய்யும் தசை — gastrocnemius
கால் தசை திறனளவி kāl tacai tiṟaṉaḷavi meaning
கால் மற்றும் காலடித் தசைகளின் வலுவை சோதிக்கும் கருவி. — pododynamometer