கெண்டைக்கால் தசை

keṇṭaikkāl tacai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கெண்டைக்கால் புடைத்திருக்கச் செய்யும் தசை — gastrocnemius
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 488)
2.
இஃது ஒர் இயக்குத் தசை. இத்தசை சுருங்கும்போது, குதிகால் தூக்கப்படுகிறது. காலடி நீட்டப்படுகிறது. நடத்தல், ஒடுதல், குதித்தல், நிற்றல் முதலிய இயக்கங்களுக்கு இது முதன்மையானது — calf muscle
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 66)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j69w5422/

தமிழ்
“கெண்டைக்கால் தசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j69w5422/
APA
Oliyon Research. (2026). கெண்டைக்கால் தசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j69w5422/
MLA
"கெண்டைக்கால் தசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j69w5422/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment