தேடல் · Search: காலடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

161 இல் 1–25 · 1–25 of 161

காலடி kālaṭi பெயர்ச்சொல் · Noun
பாதம் — foot, footstep
காலடி விசை kālaṭi vicai prefix
காலழுத்தத்தின் மூலம் இயக்கப்படும் ஒரு மின் விசை. உந்து வண்டியில் தளப் பலகைகளில் பொருத்தப்பட்டுள்ள முகப்பு விளக்கினைக் கட்டுப்படுத்தும் விசை இதற்குச் சான்று — foot switch
காலடி ஆதாரம் kālaṭi ātāram prefix
துணுக்கு உள்ளது போன்ற அடித் தளம் — footing
காலடித் தாங்கி kālaṭit tāṅki prefix
ஒரு செங்குத்தான சுழல் தண்டின் அல்லது கதிரின் கீழ்முனையில் இறுதி அழுத்தத்தைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு தாங்கி — footstep or footstep bearing
காலடி இயக்குபொறி kālaṭi iyakkupoṟi prefix
குறிப்பிட்ட சிறிய கால அளவுகளில் சுழல்கிற இயக்கு பொறி. வட்டு இயக்கியில் அணுகுகரம் நகர்வதைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது — stepper motor
காலடிகளின் நோய்களுக்கு மருத்துவம் செய்வதில் சிறப்புத் தகுதி பெற்ற மருத்துவர். — podiatrist
முகப்பு வெளிச்சத்தின் அளவினை கூட்டவும் குறைக்கவும் பயன்படும் காலடியிலுள்ள விசை — foot selector switch
தோலடி tōlaṭi variant
தோல் இழைம இணைப்புடன் கூடிய விரல்களுடன் சேர்ந்த கால்டி — web foot
பதபாதம் patapātam பெயர்ச்சொல் · Noun variant
காலடி
பாதம் சார்ந்த pātam cārnta variant
காலடி உறுப்பு சார்ந்த — pedal
கலதி kalati பெயர்ச்சொல் · Noun similar
தலை வழுக்கைவிழும் நோய்
கலாதி kalāti பெயர்ச்சொல் · Noun similar
கலகம் , சண்டை
கல்லத்தி kallatti பெயர்ச்சொல் · Noun similar
ஓர் அத்திமரம்
களாத்தி kaḷātti பெயர்ச்சொல் · Noun similar
வேளாண்மையில் பயிர்கள் நடுவே வளரும் களைகளை அழிக்க உதவும் கருவி.
கள்ளத்தீன் kaḷḷattīṉ பெயர்ச்சொல் · Noun similar
இடையிடையே திருட்டுத்தனமாக உண்ணுந் தின்பண்டம்.
கடுகலாத்தி kaṭukalātti பெயர்ச்சொல் · Noun similar
கண்ணூறு நீங்கக் கடுகினாற் சுற்றும் ஆலத்தி
களியலடி kaḷiyalaṭi பெயர்ச்சொல் · Noun similar
கும்மியாட்டம்
கடலடி kaṭalaṭi பெயர்ச்சொல் · Noun similar
இலவங்கம்
கடலாடி kaṭalāṭi பெயர்ச்சொல் · Noun similar
நாயுருவி
கடலாத்தி kaṭalātti பெயர்ச்சொல் · Noun similar
பாதிரி
கலக்கடி kalakkaṭi பெயர்ச்சொல் · Noun similar
கலக்கம் , அச்சம்
கலாபதி kalāpati பெயர்ச்சொல் · Noun similar
பதினாறு கலைகளையுடைய சந்திரன்
கலாவதி kalāvati பெயர்ச்சொல் · Noun similar
சந்திரன்
கலை ஆதி kalai āti similar
கலை முதல்
களப்படி kaḷappaṭi பெயர்ச்சொல் · Noun similar
வேளையாள்களுக்குக் களத்திற்கொடுக்கும் கூலி