தேடல் · Search: கண்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

அருளல் aruḷal பெயர்ச்சொல் · Noun meaning
பெருங்கொடை(பிங்கல நிகண்டு )
அல்லவை allavai பெயர்ச்சொல் · Noun meaning
பாவம்
அரசிறை araciṟai பெயர்ச்சொல் · Noun meaning
அரசாங்கவரி(திவாகர நிகண்டு )
அரமகள் aramakaḷ பெயர்ச்சொல் · Noun meaning
தேவமாதர்(சூடாமணி நிகண்டு )
அமானம் amāṉam பெயர்ச்சொல் · Noun meaning
அளவின்மை(சூடாமணி நிகண்டு )
அயமரம் ayamaram பெயர்ச்சொல் · Noun meaning
அலரி (பிங்கல நிகண்டு )
அபானன் apāṉaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தசவாயுக்களுள் ஒன்று(பிங்கல நிகண்டு )
அபூபம் apūpam பெயர்ச்சொல் · Noun meaning
அப்பவகை(பிங்கல நிகண்டு )
அம்பதை ampatai பெயர்ச்சொல் · Noun meaning
கள் (திவாகர நிகண்டு )
அந்தன் antaṉ பெயர்ச்சொல் · Noun meaning
யமன்(தேவாரம் )
அதிபன் atipaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தலைவன் (பிங்கல நிகண்டு )
ஊருசன் ūrucaṉ பெயர்ச்சொல் · Noun meaning
வைசியன் (நிகண்டு.)
கழனிலை kaḻaṉilai பெயர்ச்சொல் · Noun meaning
பொதுவியல் திணைத் துறை பன்னிரண்டனுள் ஒன்று
ஊசிகணை ūcikaṇai பெயர்ச்சொல் · Noun meaning
கணச்சூட்டினால் குழந்தைகட்குச் சுரங் கண்டு செரியாமையால் உடல் மெலிந்து மேல் மூச்சு காணும் ஒரு வகைக் கண்நோய்
அமரகம் amarakam பெயர்ச்சொல் · Noun meaning
போர்க்களம்.
ஃபாரடே ḵpāraṭē meaning
ஆங்கி லேய விஞ்ஞானி; மின்மாற்றிகளைக் கண்டுபிடிப்பதில் முதல் ஆராய்ச்சிகள் செய்தவர் — faraday, michael
அரண்மனை araṇmaṉai பெயர்ச்சொல் · Noun meaning
இராசகிருகம்
இரங்கல் iraṅkal உரிச்சொல் · Expressive meaning
அரவம் (ஆரவாரம்) — bruit, lose
அரட்டன் araṭṭaṉ பெயர்ச்சொல் · Noun meaning
குறுநில மன்னன்(திவாகர நிகண்டு )
உடுப்பை uṭuppai பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: ஒடு (திவாகர நிகண்டு)
ஆர்வலன் ārvalaṉ பெயர்ச்சொல் · Noun meaning
அன்புடையவன்.
ஆலசியம் ālaciyam பெயர்ச்சொல் · Noun meaning
சோம்பு (சூடாமணி நிகண்டு)
அணவுதல் aṇavutal பெயர்ச்சொல் · Noun meaning
அணுகுதல்(சூடாமணி நிகண்டு)
குமிலம் kumilam பெயர்ச்சொல் · Noun meaning
பேரொலி (பிங்கல நிகண்டு)
ஆகவியன் ākaviyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
போர்வீரன்(நிகண்டு)