ஆர்வலன்

ārvalaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அன்புடையவன்.
ஆர்வலர்புன்கணீர்பூசறரும்(திருக்குறள்-71)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆர்வலன்)
2.
கணவன் (பிங்கல நிகண்டு).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆர்வலன்)
3.
பரிசிலன்
இனிய செய்தி நின்னார்வலர் முகத்தே (புறநானூறு-12)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆர்வலன்)
4.
அன்புடையோன்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vd755a55/

தமிழ்
“ஆர்வலன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vd755a55/
APA
Oliyon Research. (2026). ஆர்வலன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vd755a55/
MLA
"ஆர்வலன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vd755a55/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment