அல்லவை

allavai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாவம்
அழூக்காற்றி னல்லவை செய்யார் (திருக்குறள் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அல்லவை)
2.
பயனின்மை(பிங்கல நிகண்டு )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அல்லவை)
3.
தீயவை, ஒழிந்தவை
4.
அல்லாதவரை, (குறள் 751).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 30)
5.
பாவங்கள், தீமைகள், (குறள் 96,164,182,246); தவமல்லாத தீய ஒழுக்கங்கள், (குறள் 274); அருளல்லாதவை, (குறள் 384); அறமல்லாதவற்றை, (குறள் 551); பிறவற்றை, (குறள் 1286).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 30)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zhw6hj53/

தமிழ்
“அல்லவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zhw6hj53/
APA
Oliyon Research. (2026). அல்லவை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zhw6hj53/
MLA
"அல்லவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zhw6hj53/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment