அல்லவை
allavai
பொருள்கள் · Senses
1.
பாவம்
அழூக்காற்றி னல்லவை செய்யார் (திருக்குறள் )
2.
பயனின்மை(பிங்கல நிகண்டு )
3.
தீயவை, ஒழிந்தவை
4.
அல்லாதவரை, (குறள் 751).
5.
பாவங்கள், தீமைகள், (குறள் 96,164,182,246); தவமல்லாத தீய ஒழுக்கங்கள், (குறள் 274); அருளல்லாதவை, (குறள் 384); அறமல்லாதவற்றை, (குறள் 551); பிறவற்றை, (குறள் 1286).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zhw6hj53/
தமிழ்“அல்லவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zhw6hj53/APA
Oliyon Research. (2026). அல்லவை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zhw6hj53/MLA
"அல்லவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zhw6hj53/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment