அணவுதல்

aṇavutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அணுகுதல்(சூடாமணி நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணவுதல்)
2.
புல்லுதல் (சூடாமணி நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணவுதல்)
3.
ஒட்டுதல் (பிங்கல நிகண்டு .)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணவுதல்)
4.
மேல் நோக்கிச் செல்லுதல்
அந்தர வகடுதொட் டணவு நீள் புகழ் (சீவக சிந்தாமணி1239)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணவுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bp4dkp47/

தமிழ்
“அணவுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bp4dkp47/
APA
Oliyon Research. (2026). அணவுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bp4dkp47/
MLA
"அணவுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bp4dkp47/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment