தேடல் · Search: ஒன்றா

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

சிங்காரம் ciṅkāram பெயர்ச்சொல் · Noun meaning
அலங்காரம், ஒப்பனை, அழகு, சிங்காரிப்பு
சார்ங்கம் cārṅkam பெயர்ச்சொல் · Noun meaning
வில்
உண்டிகோல் uṇṭikōl பெயர்ச்சொல் · Noun meaning
கல்லெறிய உதவும் ஒரு கருவி அல்லது ஆயுதம். இது மரக்கிளையின் பிரிவு அல்லது கவை போன்ற ஒன்றால் செய்யப்பட்டிருக்கும். மான் கொம்பு போன்ற இரண்டிலும் கயிறு அல்லது தோலால் செய்த வாரில் கட்டி, நடு… — catapult, slingshot
ஒருங்கிணை oruṅkiṇai வினைச்சொல் · Verb meaning
ஒன்று சேர், ஒன்று திரட்டு — unify, consolidate, coordinate
கிருஷ்ணன் kiruṣṇaṉ பெயர்ச்சொல் · Noun meaning
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான கண்ணபிரான், கண்ணன் — Krishna, son of Vasudeva, one of ten incarnations of Vishnu, iris of the eye
கருக்காடி karukkāṭi பெயர்ச்சொல் · Noun meaning
உயிரிகளின் உடலியக்கத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ள பெரிய கட்டுமானப்பொருள்களுள் ஒன்றான மூலக்கூறு அல்லது பருமூலக்கூறு. டி.என்.ஏ (DNA), ஆர்.என்.ஏ (RNA) முதலியவை கருக்காடிகள் ஆகும். மர… — nucleic acid
பாத்தியம் pāttiyam பெயர்ச்சொல் · Noun meaning
சோடசோபசாரங்களில் ஒன்றான கால்கழுவக் கொடுக்கும் நீர்
தாதுவாதம் tātuvātam பெயர்ச்சொல் · Noun meaning
அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றாகிய நாடியியல்பு அறிகை
நறுந்தாது naṟuntātu பெயர்ச்சொல் · Noun meaning
முப்பத்திரண்டு ஓமாலிகைகளுள் ஒன்றான மணச்சரக்கு
நிட்சேபம் niṭcēpam பெயர்ச்சொல் · Noun meaning
எட்டுப் போகத்துள் ஒன்றாகிய புதைபொருள் ஈட்டுப்பொருள்
நிர்நாமம் nirnāmam பெயர்ச்சொல் · Noun meaning
அருகன் எண்குணத்துள் ஒன்றாகிய பெயரில்லாமை
சாத்திகம் cāttikam பெயர்ச்சொல் · Noun meaning
முக்குணத்துள் ஒன்றான சாத்து விகம் சிற்பநூலுள் ஒன்று
குழைத்தல் kuḻaittal வினைச்சொல் · Verb meaning
குழையச் செய்தல்
சரவிளக்கு caraviḷakku பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கித் தொங்கவிடும் கோயில்விளக்கு
இலயித்தல் ilayittal வினைச்சொல் · Verb meaning
ஒடுங்குதல்
ஏகத்துவம் ēkattuvam பெயர்ச்சொல் · Noun meaning
அத்துவிதம்
தானாகுதல் tāṉākutal பெயர்ச்சொல் · Noun meaning
சாயுச்சியம்
நிகழ்படம் nikaḻpaṭam பெயர்ச்சொல் · Noun meaning
நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்.
தொடர்ச்சி toṭarcci பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றன் பின் ஒன்றாக வரும் தன்மை, இடைவெளி இல்லாதிருத்தல் — continuity
இயற்றமிழ் iyaṟṟamiḻ பெயர்ச்சொல் · Noun meaning
முத்தமிழுள் ஒன்றான செய்யுள் மற்றும் உரைநடைத் தமிழ்
கான்மிகம் kāṉmikam பெயர்ச்சொல் · Noun meaning
மும்மலத்துள் ஒன்றாய் அநாதியாயுள்ள கன்மமலம்; கான்மியம்
கான்மியம் kāṉmiyam பெயர்ச்சொல் · Noun meaning
மும்மலத்துள் ஒன்றாய் அநாதியாயுள்ள கன்மமலம்; கான்மிகம்
கேதுமாலன் kētumālaṉ பெயர்ச்சொல் · Noun meaning
நவகண்டங்களுள் ஒன்றான கேதுமாலத்தின் மன்னன்
ஞானாசத்தி ñāṉācatti பெயர்ச்சொல் · Noun meaning
பஞ்சசத்திகளுள் ஒன்றாய் ஆன்மாக்கள் இருவினைப் பயன்களை நுகர்ந்து தொலைத்து முத்தி எய்துமாறு செய்யும் சிவபிரானது சக்தி; ஞானசத்தி
ஒன்று அலா oṉṟu alā meaning
உருவம் அருவம் என்று ஒன்று இல்லாத, எ-டு ஒன்று அலா ஒன்றால் உளது ஆகி நின்றவாறு (சிபோபா.5)