உண்டிகோல்

uṇṭikōl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கல்லெறிய உதவும் ஒரு கருவி அல்லது ஆயுதம். இது மரக்கிளையின் பிரிவு அல்லது கவை போன்ற ஒன்றால் செய்யப்பட்டிருக்கும். மான் கொம்பு போன்ற இரண்டிலும் கயிறு அல்லது தோலால் செய்த வாரில் கட்டி, நடுவே சிறு கல் வைத்து இழுத்து எறியப் பயன்படும் ஒரு சிறு கருவி அல்லது ஆயுதம். — catapult, slingshot
மூலம் · source: தமிழ் விக்சனரி (உண்டிகோல்)
2.
கவண்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உண்டிகோல்)

தொகுதிகள் · Categories: கருவிகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vtnvu6hs/

தமிழ்
“உண்டிகோல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vtnvu6hs/
APA
Oliyon Research. (2026). உண்டிகோல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vtnvu6hs/
MLA
"உண்டிகோல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vtnvu6hs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment