தேடல் · Search: எல்லை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

முடிவு muṭivu பெயர்ச்சொல் · Noun meaning
இறுதி நிலை — end, decision, finality, conclusion, verdict
களமுனை kaḷamuṉai பெயர்ச்சொல் · Noun meaning
(படையியல்) போரில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்புகளுக்கிடையான எல்லை
வரையர் varaiyar பெயர்ச்சொல் · Noun meaning
குறிப்பிட்ட எல்லைவரை ஆளுபவர். அரசன்
பரப்பு parappu பெயர்ச்சொல் · Noun meaning
கணிதம்: ஒரு சமதளத்தில் உள்ள மூடிய வடிவத்தின் உள் நிற்கும் இடவிரிவு; ஓரலகு கட்டத்தை எடுத்துக் கொண்டால், அதனடிப்படையில் எத்தனை அலகு கட்டங்கள் உள்ளன என்னும் இடவிரிவுக் கணக்கு.
வரையறு varaiyaṟu meaning
வினைச்சொல்
நிரவதி niravati பெயர்ச்சொல் · Noun meaning
எல்லையற்றது .
சதிரம் catiram பெயர்ச்சொல் · Noun meaning
கக்கரிக்கொடிவகை
உறாவரை uṟāvarai பெயர்ச்சொல் · Noun meaning
முற்றூட்டு
உட்படு uṭpaṭu வினைச்சொல் · Verb meaning
கட்டுப்படுதல் (கட்டுப்பட்டு இருத்தல்); (ஒரு குறிப்பிட்ட எல்லை/வரம்பு/அளவுக்குள்) அமைந்திருத்தல்; எந்தத் தொலைவு வரை ஒளியானது கதிர் ஒளியியலின் தன்மைக்கு உட்படுகிறதோ அதுவே பிரநெல் தொலைவு …
இலக்கு ilakku பெயர்ச்சொல் · Noun meaning
* இலக்கு (பெ) = குறிப்பொருள்; நோக்கம்; குறி; குறிக்கோள்
வரப்பு varappu பெயர்ச்சொல் · Noun meaning
வரப்பு பெ - எல்லை
நடுவர் naṭuvar பெயர்ச்சொல் · Noun meaning
நடுவர் (பெ) - குற்றவியல் நடுவர், விளையாட்டுப் போட்டியின் நடுவர்.
தாங்கி tāṅki meaning
ஆதாரம்,பூண்
தான்றி tāṉṟi meaning
எல்லை, ஒரு மரம்
வரம்பு varampu meaning
அணை, எல்லை
வரைதல் varaital meaning
மணத்தல், எழுதல், கொள்ளல், நீக்கல், கூறுபடுத்தல், எல்லைப்படுத்தல்
இறந்து iṟantu meaning
எல்லை கடந்து, (குறள் 283); நுனியும் கடந்து, (குறள் 476); புகுவதற்குரிய அரிய இடங்களை எல்லாம் கடந்து உட்புகுந்து, (குறள் 586); அளவு கடந்து, (குறள் 900), ஊக்கம் இல்லாமலேயே, (குறள் 97…
நிலவரை nilavarai meaning
நிலத்தின் எல்லையை, (குறள் 234).
சோனார் cōṉār meaning
ரேடார் போன்று தலைப்பெழுத்துச் சுருக்கச்சொல். இதன் பொருள் ஒலியால் வழியறிதலும் எல்லை காணலும் ஆகும். இது ஒரு கருவி மட்டுமல்லாது நுணுக்கமும் ஆகும். இக்கருவி நீருக்குக் கீழுள்ள பொருள்களை எத… — sonar
உருசியா uruciyā பெயர்ச்சொல் · Noun meaning
உலகின் மிகப்பெரிய நாடு, கிழக்கு ஐரோப்பா மற்றும் வட ஆசியாவில் உள்ள ஒரு கண்டம் கடந்த நாடு. இதன் தலைநகரம் மாசுகோ. இது அமைதிப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல், பால்டிக், கருங்கடல் மற்றும் க…
அவசானம் avacāṉam பெயர்ச்சொல் · Noun meaning
முடிவு.
இடங்கழி iṭaṅkaḻi பெயர்ச்சொல் · Noun meaning
எல்லை கடக்கை
மனைவேலி maṉaivēli பெயர்ச்சொல் · Noun meaning
வீட்டின் எல்லைச்சுவர்
செறிதல் ceṟital வினைச்சொல் · Verb meaning
நெருங்குதல்
ஏப்பாடு ēppāṭu பெயர்ச்சொல் · Noun meaning
அம்புவிழும் எல்லை