தேடல் · Search: உறுப்பி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
ஒர் உறுப்பினை வெளிப்புறமாகத் திருப்பி விடும் ஒரு தசை நோய் — evertor
ஒரு கோள வடிவின் அல்லது உறுப்பின் பாதிப் பகுதி — hemisphere
ஒர் உறுப்பின் அல்லது கட்டமைப்பின் மீது பொருத்தப்படும் ஒட்டிணைப்பு. உள்துளை பரப்பு முழுவதையும் மூடும் வகையில் நீட்டிக்கப்படும் அகற்றுப்படத் தக்க பகுதி செயற்கைப் பல் தொகுதி — onlay
மடக்கலுக்கும் நீட்டலுக்கும் இடைப்பட்ட உறுப்பின் நிலை — semiflexion
ஒர் உறுப்பின் செயலை இன்னொரு உறுப்பு செய்தல், எ-டு: மாத விடாய்க் குருதிப்போக்கின் போது இயற்கைக்கு மாறாக மூக்கின் அல்லது உடலின் வேறொரு உறுப்பின் வழியேயும் இரத்தம் வெளியேறுதல் — wicarious
பற்கள் மட்டும் சாய்வாக இணைந்து ஒன்றையொன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறுவேறு தளத்திற் சுழலும் சக்கர அமைவு — gearing
திண்னிய பளுவான வெட்டுமரம். வாதுமை போன்ற கொட்டையும் தரும் மரவகை. இதன் வெட்டு மரம் கடினமானது; திண்மை வாய்ந்தது; இதில் வேலைப்பாடு செய்வது கடினம். வளைப்பு வேலைப்பாடு செய்வது கடினம். வள… — hichory
எந்திரத்தின் உறுப்புகள் கழன்றுவிடாமலிருப்பதற்காக உறுப்பினுள் செருகப்படும் பிணைப்பூசி அல்லது முளை — lock pin
உறுப்பு, ஒலி முதலியவற்றில் தீங்கற்ற விலங்குகள் தீங்குள்ள விலங்குகளை ஒத்திருத்தல். ஓலைப்பாம்பு உறுப்பிலும் நிறத்திலும் விரியனை ஒத்திருத்தல், சாரைப்பாம்பு நல்லபாம்பு போல் சீறுதல். இது தகைவி… — mimicry
தரையில் சமராடிய தவிபு உறுப்பினர்களைக் குறித்த சொல்லாகும்
இரத்தக் கேட்டினால் ஒரு உறுப்பில் உண்டான வீக்கம்; பிற உறுப்புகளுக்கும் பரவும் சோகை நோய்
சில இணைய செய்திக் குழுக்களிலும், அஞ்சல் பட்டியல்களிலும் செய்திகளை குழு உறுப்பினர்களுக்கு சமர்ப்பிக்கப்படும்முன் தணிக்கை செய்து முறைப் படுத்துபவர். பொருத்தமற்ற, முறையற்ற செய்திகளைத் திருத்து… — moderator
ஒரு நபரிடமிருந்து வேறொரு நபருக்கோ அல்லது ஒரு கணினியிடமிருந்து வேறொரு கணினிக்கோ தரவுகளை அனுப்பும் செயல்முறை. தொலை வெளிப்புற உறுப்பில் இருந்து கணினிக்கு அனுப்புவதுகூட இதில் சேர… — transmitting
1940களில் மாசாசூசட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) உருவாக்கப்பட்டு, 1950 களில் பயன்படுத்தப்பட்ட, வெற்றிடக் குழாய்களினால் ஆன இலக்கமுறைக் கணினி. சிஆர்டீ திரைக்காட்சி, நிகழ் நேரச் செயலாக்… — WHIRLWIND
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
ஒர் உறுப்பின் கழுத்துப் பகுதி. கருப்பையின் கழுத்து — cervix
ஒர் உறுப்பினை அல்லது கட்டமைப்பை அழுத்துவதற்கான அறுவைச் சிகிச்சைச் சாதனம். — clamp
ஒரு மூட்டில் ஒரிரு உறுப்பினை அறுத்து எடுத்தல் முட்டில் அழுகிய எலும்பைப் பிரித்தல். — disarticulation
நோயுற்ற உறுப்பின் மீது பூசித் தேய்ப்பதற்குப் பயன்படும் நீர்மம் — embrocation
ஒர் உறுப்பின் அல்லது பகுதியின் இயல்பு கடந்த வீக்கம் — emphysema
ஒரே குடும் பத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்களைப் பீடிக்கும் ஒரு நோய் — familial
உறுப்பின் இயக்கத்தைத் தடுக்கும் சிறுநரம்பினை அறுவைச் சிகிச்சை மூலம் அப்புறப்படுத்துதல் முக்கியமாகத் தெற்று நாக்கினைச் சீர்படுத்த இந்த அறுவை மருத்துவம் செய்யப் படுகிறது. — frenotomy
உடலின் ஓர் உறுப்பில் உணர்ச்சி குன்றியிருத்தல் — hypoaesthesia
நுண் ணோக்காடியில் ஒர் உறுப்பினை அல்லது பொருளை ஆய்வு செய்வதற்காக ஒளிருட்டுதல் — iIIumination
சுரப்பிக் கருப்பொருள், ஒர் உறுப்பின் கருப்பொருள் அணுக்கள் — parenchyma