தகைவுப்போலி

takaivuppōli
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உறுப்பு, ஒலி முதலியவற்றில் தீங்கற்ற விலங்குகள் தீங்குள்ள விலங்குகளை ஒத்திருத்தல். ஓலைப்பாம்பு உறுப்பிலும் நிறத்திலும் விரியனை ஒத்திருத்தல், சாரைப்பாம்பு நல்லபாம்பு போல் சீறுதல். இது தகைவின் ஒரு பகுதியே — mimicry
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 272)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fm6jv6nz/

தமிழ்
“தகைவுப்போலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fm6jv6nz/
APA
Oliyon Research. (2026). தகைவுப்போலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fm6jv6nz/
MLA
"தகைவுப்போலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fm6jv6nz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment