தேடல் · Search: இனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

கலித்துறை kalittuṟai பெயர்ச்சொல் · Noun meaning
நெடிலடி நான்குகொண்டு வருவதாகிய கலிப்பாவின் இனம்
கூழைக்கடா kūḻaikkaṭā பெயர்ச்சொல் · Noun meaning
கால் குட்டையாகவும், பின்புற வால் குட்டையாகவும், பெரிய உடலுடன், அலகில் ஒரு பை போன்ற அமைப்பைக் கொண்ட ஒரு நீர்ப் பறவை இனம். — ornithol.pelican, spotted-billed pelican or grey pelican
பைஞ்ஞிலம் paiññilam பெயர்ச்சொல் · Noun meaning
மக்கள் தொகுதி; மனித இனம்
இடைச்சாதி iṭaiccāti பெயர்ச்சொல் · Noun meaning
ஆடு, மாடு மேய்க்கும் இனம்; ஆயர்குலம்
வைகாரிகம் vaikārikam பெயர்ச்சொல் · Noun meaning
வைகரியகங்காரம்; அகங்காரத் திரயத்துள் சத்துவகுணமேனும் இராசதகுணமேனும் மேலிட்டிருப்பது. ( 2, 2.)( 69.)
நிலவாவிரை nilavāvirai meaning
மலமிளக்கி (பேதி) மருந்தாகப் பயன்படுத்தப்படும் நிலவா விரை என்னும் செடி இனம். இதன் இலைகளும் நெற்றுகளும் பேதி மருந்தாக இந்தியாவிலும், எகிப்திலும் பயன்படுத் தப்பட்டன — senna
உயர்வரிசை uyarvaricai meaning
வகைப்பாட்டுப் படிநிலையில் டேக்சானின் நிலை. எ-டு. குடும்பம், இனம், சிறப்பினம் — category
அலிகேட்டர் alikēṭṭar பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு முதலை இனம் வகை. — alligator, american
நுண்ணுயிரி nuṇṇuyiri பெயர்ச்சொல் · Noun meaning
மிகவும் சிறிய உயிர் — microbe, microorganism
பெரிய ஏலம் periya ēlam பெயர்ச்சொல் · Noun meaning
ஏலக்காய் வகைகளில் பெரிய இனம். — cardamom--- big variety
மயில் மீன் mayil mīṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கடற்மீன் இனம்
காட்டெருமை kāṭṭerumai பெயர்ச்சொல் · Noun meaning
காடு, வனாந்திரம் இவைகளில் கட்டுப்பாடற்றுத் திரியும் எருமை இனம் — wild buffalo
மாங்குயில் māṅkuyil பெயர்ச்சொல் · Noun meaning
உடலில் மஞ்சள் நிறமும் இறக்கையில் கறுப்பு நிறமும் கொண்ட பறவை; இது பெரிய மரங்களில் காணப்படும். கூச்சல் நிறைந்த நகரங்களிலும் பூங்காக்களிலும் கூட காணப்படும். தலையில் கறுப்பாக உள்ள மாங்குயில் … — Golden Oriole, Eurasian Golden Oriole, European Golden Oriole, Oriolus oriolus
பெங்குவின் peṅkuviṉ பெயர்ச்சொல் · Noun meaning
பெங்குவின் பறவை இனம்.
அச்சுவதரம் accuvataram பெயர்ச்சொல் · Noun meaning
கோவேறுகழுதை — mule, a snack
விலங்கினம் vilaṅkiṉam பெயர்ச்சொல் · Noun meaning
விலங்குகளின் இனம்
இனமிலா வகை iṉamilā vakai meaning
1. இனம் ஒன்றாயில்லாத அதே வகைப்பிரிவு. 2 ஒன்றின் ஒட்டு திசு மற்றொறு ஒன்றுக்கும் பொருந்தும் — syngeneic
தையல்சிட்டு taiyalciṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
பறவை இனம் — tailorbird
கலித்தாழிசை kalittāḻicai பெயர்ச்சொல் · Noun meaning
ஒத்துள்ள சில அடிகளையேனும் பல அடிகளையேனும் பெற்று ஈற்றடிமிக்கு வருவதாகிய கலிப்பாவின் இனம்
பங்குனி ஆமை paṅkuṉi āmai பெயர்ச்சொல் · Noun meaning
ஓரு கடலாமை இனம்
இடையர்குலம் iṭaiyarkulam பெயர்ச்சொல் · Noun meaning
ஆடு, மாடு மேய்க்கும் இனம்; ஆயர்குலம்
குடல் அமீபா kuṭal amīpā meaning
குடல் குழாயில் காணப்படும் அமீபாவின் (ஓரணுவுயிர்) ஒர் இனம் — iodamoeba
வட்ட ரம்பம் vaṭṭa rampam meaning
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
ஒருபடித்தான orupaṭittāṉa meaning
ஒரே இனம் அல்லது வகையைச் சேர்ந்த உறுப்புகள் அனைத்தும் ஒரே மாதிரியாக உடைய, எங்கணும் ஒரே மாதிரியான தன்மை கொண்ட — homogeneous
வகை மாற்றம் vakai māṟṟam meaning
பெற் றோர்களின் பண்புகளிலிருந்து மாறுபட்டு புதிய பண்புகளுடன் தாவரம் அல்லது விலங்கு இனம் தோன்றுதல். இந்த மாற்றம் வ்ழித்தோன்றல் களுக்குச் சேர்ந்தடைகிறது. வன்கமாற்றங்கள் சில சமயம் ஊடுகதிர்களினால்… — mutation