பைஞ்ஞிலம்

paiññilam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மக்கள் தொகுதி; மனித இனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பைஞ்ஞிலம்)
2.
உண்ணாப்பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி (பதிற்றுப். 31, 6).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பைஞ்ஞிலம்)
3.
பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம் (புறநா. 62)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பைஞ்ஞிலம்)
4.
மக்கட்பரப்பு, படைத் தொகுதி, பசிய நிலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 310)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jsp8458m/

தமிழ்
“பைஞ்ஞிலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jsp8458m/
APA
Oliyon Research. (2026). பைஞ்ஞிலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jsp8458m/
MLA
"பைஞ்ஞிலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jsp8458m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment