தேடல் · Search: ஆற்றல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
பாய்மநிலை. இதில் நீர்மமும் வளியும் இரு நிலைகளும் ஒரே அடர்த்தி கொண்டிருக்கும். இப்பொழுது பாய்மமே மாறுநிலை வெப்பநிலை, அழுத்தம், பருமன் ஆகியவற்றில் இருக்கும் — critical state
(பிளக்சிபிள் ஏசி டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ்) நெகிழ் செலுத்தும் அமைப்புகள். திண்ம நிலைக்கட்டுப்படுத்திகள் அடிப்படையில் அமைந்தவை. ஆற்றல் அலைக்கழிவுகளைக் குறைக்கவல்லவை. பொதுவாக, இவை மிகுந்த விரை… — FACTS
அணு உட்கருவைச் சுற்றி மின்னணு வலம் வருதல். இஃது ஆற்றல் மட்டம் ஆகும் — orbital
கசிவுத்திறன். ஒரு படலத்தின் வழியே ஒரு பொருள் எளிதாகப் பரவும் ஆற்றல் — Permeability
எண்களைக் கையாளும் ஆற்றல் வாய்ந்த கருவி, நேரத்தை மிச்சப்படுத்துவது. கணிதப் பிழைகளைத் தவிர்ப்பது. தனி யாள் கணிப்பொறிப் பயன்பாட்டில் புரட்சி உண்டாக்கியது — Spread Sheet
விரும்பிய ஒரு விளைவை, அல்லது பயன் பெறும் ஒரு விளைவைக் எவ்வளவு குறைவான ஆற்றலோடு அல்லது செலவோடு அல்லது வீணாகும் கழிவோடு உருவாக்கப்படுகின்றது என்பதைக் குறிக்கும்.
ஆன்மாவுக்குரிய ஆற்றல்
அளவிலா ஆற்றல்
செய்யும் ஆற்றல் பெறுதல்
ஒரு செயல் மற்றொரு செயலைத்தூண்டி, தூண்டப்பட்ட செயல் மேலும் பல செயல்களை தூண்டி நிற்காமல் நடந்து கொண்டிருக்கும் வினைதான் தொடர்வினை
ஒரு தனிமம், இதன் அணுவெண் 84. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
ஆற்றல் குறைதல்
ஐவகை ஆற்றல்களுள் ஒன்று
மெய்யெழுத்து
நொறுக்குதல்
சத்தியையுடையோன் , ஆற்றல் படைத்தவன்
மின்சார ஆற்றல்
திறமை உள்ளவன்; ஆற்றல் நிறைந்தவன்; சாமர்த்தியம் உள்ளவன்; சாமர்த்தியசாலி; சமர்த்தன்
திரோதன ஆற்றல்.
முடக்குவாத நோய் உடையவர்; பக்கவாத நோயாளி; இயக்க ஆற்றல் இழந்தவர் — paralytic
ஒரு கல் எடையுள்ள பொருளை ஓரடி உயர்த்துவதற்குத் தேவையான ஆற்றல் அலகு — foot pound
இயற்பொருள், ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகளைப் பற்றி ஆராயும் அறிவியல் துறை — physics
திரவங்களைக் காற்றழுத்த ஆற்றல் மூலம் மேலெழச் செய்யும் விசைக் குழாய் — pump
ஓர் எலெக்ட்ரானை அதிக அளவு ஆற்றலுக்கு உயர்த்துவதற்குத் தேவைப்படும் ஒரு குறிப்பிட்ட அளவு ஆற்றல் — quanta
உருவ மற்ற சாம்பல் நிறக் கெட்டிப் பொருள், பூஞ்சையின் மணம், ஆற்றல் மிக்க பூச்சிக் கொல்லி — BHC