தொடர்வினை

toṭarviṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு செயல் மற்றொரு செயலைத்தூண்டி, தூண்டப்பட்ட செயல் மேலும் பல செயல்களை தூண்டி நிற்காமல் நடந்து கொண்டிருக்கும் வினைதான் தொடர்வினை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொடர்வினை)
2.
யுரேனியம் 235 என்னும் கதிரியக்கத் தனிமம் தொடர்ந்து சிதைதல். இச்சிதைவுக்கு அல்லணுக்கள் குண்டுகளாகப் பயன்படுதல். இதனால் கிடைப்பது அளப்பரிய ஆற்றல் — chain reaction
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 79)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z6svc283/

தமிழ்
“தொடர்வினை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z6svc283/
APA
Oliyon Research. (2026). தொடர்வினை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z6svc283/
MLA
"தொடர்வினை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z6svc283/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment