தேடல் · Search: வைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

153 இல் 101–125 · 101–125 of 153

சுடர் பற்றவைப்பு cuṭar paṟṟavaippu meaning
எந்தத் துண்டினைப் பற்ற வைக்க வேண்டுமோ அந்தத் துண்டு நேர்மின் முனையாக்கப்படுகிறது. நேர்மின்னோட்டம் பயன்படுத்தப்படுகிறது. பற்றவைப்புத் தண்டு எதிர் மின் முனையாகிறது. அந்தத் துண்டினால் தொட்டுத் தொ… — arc weldings
தொடர் பற்றவைப்பு toṭar paṟṟavaippu meaning
மின் தடையுடைய பற்ற வைப்பு முறை. இதில், தனியொரு பற்றவைப்பு மின்மாற்றி மூலம் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பற்றவைப்புகளைச் செய்யலாம். இதில் ஒவ்வொரு பற்றவைப்பின் வழியாகவும் மொத்த மின்னோட்… — series welding
இணைப்பு அடையாளம் iṇaippu aṭaiyāḷam meaning
பிளாஸ்டிக் பொரு ளின் இரண்டு அல்லது அதற்கு மேற்ப்ட்ட தாரைகள் முற்றிலுமாக ஒன்று சேராத காரணத்தால் ஏற்படும் அடையாளம் weldment: (பற்ற) பற்றாசு: பற்றவைத்தல் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்ட உறுப்புகளி… — weld-mark
கணக்கு வைப்புப் பதிவுகள், முன் பதிவை நீக்கக் கணக்கு எதிர் பக்கத்தில் செய்யப்படுவை பா. percontra — contra entrles
அமரசிலைக் கெந்தம் amaracilaik kentam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பாடாணம், வைப்புப் பாடாணம் 32 ல் ஒன்று
எறிவுப்பற்றவைப்பு eṟivuppaṟṟavaippu meaning
இரு தளப்பரப்புகளுக்கிடையே வெப்பத்தை ஒரு வரம்புக்குள் ஒருமுகப்படுத்தி எறிவுமூலம் பற்றவைப்பு செய்யும் முறை — Projection welding
பற்றுவைப்பு நேரம் paṟṟuvaippu nēram meaning
ஒரு தடவை பற்று வைக்கும் போது மின்சாரம் பாய்வதற்கு அனுமதிக் கப்படுகிற நேரம். துடிப்பு - பற்று வைப்பில் பற்று வைப்பு நேரத்தில் சூடாறும் நேரமும் அடங்கும் — Weld time
மிதவைப்புள்ளி எண் mitavaippuḷḷi eṇ meaning
மிதவைப்புள்ளி குறியிடலால் தெரிவிக் கப்படும் எண் — floating point number
கணக்கு வைப்புக் கலை — accountancy
அமரசிலைக் கெந்தகம் amaracilaik kentakam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பாடாணம், வைப்புப் பாடாணம் 32 ல் ஒன்று
நீரகப் பற்ற வைப்பு nīrakap paṟṟa vaippu meaning
இது ஒரு தடைப்பற்ற வைப்புச் செய்முறையாகும். இதில் தொடர்வரிசையிலுள்ள மின் முனைகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் ஒவ்வொன்றும், பற்றவைப்பு மின்னோட்டக் கட்டுப்பாட்டுச் சாதனத்துடன் ஒருங்கிணை… — hydromatic welding
எறிவுப் பற்றவைப்பு eṟivup paṟṟavaippu meaning
இரு தளப்பரப்பு களுக்கிடையே வெப்பத்தை ஒரு வரம்புக்குள் ஒருமுகப்படுத்தி எறிவு மூலம் பற்றவைப்பு செய்யும் முறை — projection welding
சேர்த்துப்பிடித்தல் cērttuppiṭittal வினைச்சொல் · Verb meaning
வசப்படுத்துதல்
ஆழுத்தத்தின் மூலம் பற்றவைப்பு செய்யக்கூடிய பற்றவைப்பு முறை — pressure welding
இரட்டைத் தீ பற்றுகை iraṭṭait tī paṟṟukai meaning
இரு பற்ற வைப்பு உள்ள எரி என்ஜினில் ஒரே சமயத்தில் அல்லது மாறி மாறி வாயுக்கலவை தீப்பற்றும்வகையில் அமைக்கப்பட்ட இரட்டைப்பிரிப்பு முனைகளைக் கொண்ட ஏற்பாடு — twin ignition
பற்ற வைப்புத் தண்டு paṟṟa vaipput taṇṭu meaning
பொதுவில் 24 அங்குல நீளமும், ¼, ⅜ அல்லது ½ அங்குலக் குறுக்களவும் கொண்டது. தீப்பீச்சு மூலம் பற்றவைக்கையில் இணைக்க வேண்டிய இடத்தில் இத்தண்டுகள் உருகி இணைக்கும். பற்ற வைப்புத்தண்டு கள் செய்ய வே… — welding rod
பணமேலாண்மைக் கணக்கு paṇamēlāṇmaik kaṇakku meaning
வழக்கமாகப் பண அங்காடியில் ஒரு வங்கி தன் வைப்பு நிதிகளை முதலீடு செய்யுங்கணக்கு. இது ஒரு காசோலைக் கணக்கு — cash management account
ஆக்சிஜனேற்றுச் சுடர் ākcijaṉēṟṟuc cuṭar meaning
ஒரு வாயுப் பற்றவைப்புச் சுடர், இதில் முழுமையான உள்ளெரிதலுக்குத் தேவையான அளவைவிட அதிகமாக ஆக்சிஜன் அமைந்திருக்கும் — oxidizing flame
அழுத்தம் கொடுக்காமல் அல்லது மின் முனைகளின் இடங்களை மாற்றாமல் பற்றவைப்பு மின்னோட்டத்தை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை இடையீடு செய்து தைப்பு முறை பற்றவுைப்பு செய்யும் முறை — pulsation welding
(பற்ற வைப்பு) ஓர் உலோகப் பொருளின் வழியே வெப்பத்தைக் கடத்துவதில் அந்த உலோகத்துக்கு உள்ள திறன். அந்த உலோகம் எவ்வளவு வேகத்தில் வெப்பத்தைக் கடத்துகிறது என்பதைத் தீர்மானிப்பதில், வெப்பம் பெறு வதற்… — thermal conductivity
அழுத்தத்தின் மூலம் பற்ற வைப்பு செய்யக்கூடிய பற்றவைப்பு முறை — Pressure welding
அறுபத்து நாலு பாடாணம் aṟupattu nālu pāṭāṇam பெயர்ச்சொல் · Noun meaning
தமிழ் வைத்தியத்திற் சொல்லியுள்ள 32 பிறவிப் பாடாணம் 32 வைப்புப் பாடாணம் ஆக 64 பாடாணம்
சாயமிட்ட பிளாஸ்டிக் படுகைகளைப் பதிவு ஊடகமாகப் பயன்படுத்தும் ஒளியியல் பதிவு உத்தி. சில ஒருமுறை எழுதி பன்முறை படிக்கப்படும் WORM சாதனங்களில் ஒற்றைச் சாய மீச்சேர்மப் படுகை பயன்படுத்தப்பட… — dye polymer recording
சேம ஆற்றல் பற்றவைப்பு cēma āṟṟal paṟṟavaippu meaning
ஒரு வகைத் தடைப் பற்றவைப்பு. இதில் பற்ற வைப்பதற்குத் தேவையான மின்னாற்றல் பொருத்தமான தொரு சேமக்கலத்தில் பற்ற வைப்பதற்கு முன்பு குறைந்த வீதத்தில் சேர்த்து வைக்கப்பட்டு பற்ற வைப்பதற்கு அதிக வீதத்… — stored energy welding
அழுத்தம் கொடுக்காமல் அல்லது மின் முனைகளின் இடங்களை மாற்றாமல் பற்றவைப்பு மின்னோட்டத்தை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை இடையீடு செய்து தைப்பு முறையில் பற்றவைப்பு செய்யும் முறை — Pulsation welding