சுடர் பற்றவைப்பு
cuṭar paṟṟavaippu
பொருள்கள் · Senses
1.
எந்தத் துண்டினைப் பற்ற வைக்க வேண்டுமோ அந்தத் துண்டு நேர்மின் முனையாக்கப்படுகிறது. நேர்மின்னோட்டம் பயன்படுத்தப்படுகிறது. பற்றவைப்புத் தண்டு எதிர் மின் முனையாகிறது. அந்தத் துண்டினால் தொட்டுத் தொட்டு எடுக்கும்போது சுடர் உண்டாகிறது
— arc weldings
2.
ஒரு மின்முனை, ஒரு மின்னோட்டம் மூலமாகப் பற்ற வைத்தல். பற்றவைக்க வேண்டிய பொருளை மின்முனையால் தொடுவதன் மூலமும், பின்னர் மின் முனைக்கும் அந்தப் பொருளுக்கும் இடையிலான வாயு ஊடகத்தின் வழியாக மின்னோட்டம் தொடர்ந்து பாயும் வகையில் ஒரு தூரத்திற்குப் பிரித்தெடுப்பதன் மூலமாகவும் மின்சுடர் உண்டாக்கப்படுகிறது. மின்சுடரில் மின்னாற்றல் வெப்பமாக மாற்றப்பட்டு ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திற்குள் ஒரு முகப்படுத்தப்படுகிறது
— arc welding
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bmgdwvpu/
தமிழ்“சுடர் பற்றவைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bmgdwvpu/APA
Oliyon Research. (2026). சுடர் பற்றவைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bmgdwvpu/MLA
"சுடர் பற்றவைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bmgdwvpu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment