வெப்பக் கடத்து திறன்
veppak kaṭattu tiṟaṉ
பொருள்கள் · Senses
1.
(பற்ற வைப்பு) ஓர் உலோகப் பொருளின் வழியே வெப்பத்தைக் கடத்துவதில் அந்த உலோகத்துக்கு உள்ள திறன். அந்த உலோகம் எவ்வளவு வேகத்தில் வெப்பத்தைக் கடத்துகிறது என்பதைத் தீர்மானிப்பதில், வெப்பம் பெறு வதற்கு முந்தைய நிலை. தேர்ந்தெடுக்கப் பட்ட வெப்ப ஊது குழல் அளவு ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்
— thermal conductivity
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uu8x46gd/
தமிழ்“வெப்பக் கடத்து திறன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uu8x46gd/APA
Oliyon Research. (2026). வெப்பக் கடத்து திறன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uu8x46gd/MLA
"வெப்பக் கடத்து திறன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uu8x46gd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment