{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uu8x46gd/", "data": {"id": "uu8x46gd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uu8x46gd/", "kind": "word", "headword": "வெப்பக் கடத்து திறன்", "romanization": "veppak kaṭattu tiṟaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:54.436494+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(பற்ற வைப்பு) ஓர் உலோகப் பொருளின் வழியே வெப்பத்தைக் கடத்துவதில் அந்த உலோகத்துக்கு உள்ள திறன். அந்த உலோகம் எவ்வளவு வேகத்தில் வெப்பத்தைக் கடத்துகிறது என்பதைத் தீர்மானிப்பதில், வெப்பம் பெறு வதற்கு முந்தைய நிலை. தேர்ந்தெடுக்கப் பட்ட வெப்ப ஊது குழல் அளவு ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "thermal conductivity", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 619"}]}}