தேடல் · Search: வேதனை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

142 இல் 101–125 · 101–125 of 142

பிரனிலாமைன் piraṉilāmaiṉ meaning
குருதி நாள விரிவகற்சி மருந்துகளில் ஒன்று. இடது மார்பு வேதனைதரும் இதய நோயின் போது கொடுக்கப்படுகிறது — prenylamine
பிரிவாற்றாமை pirivāṟṟāmai பெயர்ச்சொல் · Noun meaning
தலைவன் பிரிவைத் தலைவி பொறுக்க முடியாமை ( 116, அதி.)
பின்னோக்காடு piṉṉōkkāṭu பெயர்ச்சொல் · Noun meaning
பிரசவத்தின் பின்னுள்ள வேதனை (C#:E.M)
ஈரல்கருகுதல் īralkarukutal வினைச்சொல் · Verb meaning
வேதனை மிகுதல்
அம்பாயப்படல் ampāyappaṭal பெயர்ச்சொல் · Noun meaning
பிரசவ வேதனைப்படல்
இமையுயர்ச்சி imaiyuyarcci பெயர்ச்சொல் · Noun meaning
அம்மை, மனவேதனை இவற்றால் இமை உயரும்; இது அசாத்தியம்
இராசநோக்காடு irācanōkkāṭu பெயர்ச்சொல் · Noun meaning
பிரசவவேதனை.
ஐந்து உருவம் aintu uruvam meaning
வேதனை, குறிப்பு, பாவனை,விஞ்ஞானம், உருவம்
ஐந்து கந்தம் aintu kantam meaning
உருவம், வேதனை, அறிவு, குறி, வாதனை என ஐந்தின் தொகுதி.
டைசைக்ளோமின் ṭaicaikḷōmiṉ meaning
முறுகுதசை வேதனையை நீக்கு வதற்குக் கொடுக்கப்படும் மருந்து — dicyclomine
போலி இதய வலி pōli itaya vali meaning
இடது மார்பில் ஏற்படும் போலியான வேதனை. இதில் உண்மையில் இதய வலி ஏற்படுவதில்லை. கவலை கொண்டவர்கள் தங்களுக்கு இத்தகைய வலி இருப்பதாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள். — pseudoangina
அளவை விளக்கம் aḷavai viḷakkam meaning
மெய்யறிவு ஆராய்ச்சியில் பயனபடுங்கருவிகள் யாவும் அளவை எனப்படும். காட்சி: ஐயம் திரிபில்லாமலும் விகற்பம் இல்லாமலும் ஆசற அறிவது. இது வாயில் காட்சி, மானதக் காட்சி,தன்வேதனைக் காட்சி, யோகக்கா…
அசிபுட்டோலோல் acipuṭṭōlōl meaning
ஒழுங்கற்ற நெஞ்சுத் துடிப்பு, இடதுமார்பு வேதனைதரும் இதயநோய்; மட்டுமீறி மிக உயர்ந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் குண்டிக்காய்ச் சுரப்பி இயக்கு நீர்த் தடைப்படுத்தும் காரகி. — acebutolol
ஆல்ஃபிரனோலால் ālḵpiraṉōlāl meaning
அண்ணீரகச் சுரப்பியிலிருந்து இயக்குநீர் சுரப்பதைத் தடுக்கும் மருந்து. இடதுமார்பு வேதனை தரும் இதய நோயில், நெஞ்சுப் பையின் இயக்கத்தைக் குறைக்கிறது. இதயத் துடிப்பு வேக வீதத்தையும், நெஞ்சுப்ப… — alprenolol
இதயத்திற்கு இரத்தம் வழங்கும் குருதி நாளம் குறுகலாவதன் காரணமாக இடது மார்பு வேதனைதரும் கடும் இதயவலி — angina pectoris
பதைத்துவிழுதல் pataittuviḻutal வினைச்சொல் · Verb meaning
(பதைத்து+விழு+தல்)
சங்கடப் படுதல் caṅkaṭap paṭutal வினைச்சொல் · Verb meaning
வேதனையுறுதல்
ஆசனனப் பிரசவம் ācaṉaṉap piracavam பெயர்ச்சொல் · Noun meaning
குழந்தை பெற்ற பிறகு நஞ்சுக்கொடி வெளிப்படல் பிரசவம் நிகழும் முன் வயிறு தளர்ந்து பனிக்குடம் உடைதல் போன்ற வேதனைகள் ஏற்படும் நிலைமை
நிரயத் துன்பம் nirayat tuṉpam meaning
நரகவேதனை.
தோல் நரம்புக் கோளாறில் கை கால் பகுதிகளில் வேதனை தரும் அளவுக்குச் சிவப்பு நிறமாதல் — acrodynia
தொண்டை அடைப்பு toṇṭai aṭaippu meaning
இடது மார்பு வேதனைதரும் இதயநோய் காரணமாக ஏற்படும் முச்சடைப்பு அல்லது தசைச் சுருக்க உணர்வு. தற்காலிகமாக நெஞ்சுப்பை வலி ஏற்படும். இந்தத் தற்காலிக வலி, கைகளுக்கும் பரவலாம். முனைப்பு உடற்பய… — angina
ஆஸ்லர் கரணைகள் āslar karaṇaikaḷ meaning
விரல்கள், கால்விரல்கள், உள்ளங்கை, உள்ளங்கால் ஆகியவற்றின் தசைகளில் ஏற்படும் சிறிய வேதனை தரும் பகுதிகள். பாக்டீரியாவினால் உண்டாகும் குலையணைச் சவ்வு வீக்கத்தின் போது குருதிக்காற்றுக் குமிழ் கள… — Osler's nodes
தடிப்புச் சொறி taṭippuc coṟi meaning
காஞ்சொறி முத்துக்களால் ஏற்படும் சொறி வேதனை. இது ஒவ்வாமையினால் உண்டாகும். தோல் நோய் தடிப்பு கருஞ்சிவப்பாக இருக்கும், நமைச்சல் உண்டாகும். திடீரெனத் தோன்றிச் சில நாட்கள் இருந்துவிட்டு மறைந்து… — urticarial
அரட்டல்புரட்டல் araṭṭalpuraṭṭal பெயர்ச்சொல் · Noun meaning
நோய் முற்றலால் நிகழும் வேதனை(பேச்சு வழக்கு )
தோல் நரம்பு வலி tōl narampu vali meaning
தோலைச் சார்ந்த நரம்பில் ஏற்படும் புற அதிர்ச்சிப் புண்ணில் இருந்து உண்டாகும் கடும் வேதனை தருகிற நரம்பு வலி, இதனைத் தன்னியல்புப் பிரிவு வலி என்றும் கூறுவர் — causalgia