ஆல்ஃபிரனோலால்
ālḵpiraṉōlāl
பொருள்கள் · Senses
1.
அண்ணீரகச் சுரப்பியிலிருந்து இயக்குநீர் சுரப்பதைத் தடுக்கும் மருந்து. இடதுமார்பு வேதனை தரும் இதய நோயில், நெஞ்சுப் பையின் இயக்கத்தைக் குறைக்கிறது. இதயத் துடிப்பு வேக வீதத்தையும், நெஞ்சுப்பை இயக்கு நீர் சுரக்கும் அளவையும், தமனி அழுத்தத்தையும் குறைக்கிறது
— alprenolol
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2h66cbbs/
தமிழ்“ஆல்ஃபிரனோலால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2h66cbbs/APA
Oliyon Research. (2026). ஆல்ஃபிரனோலால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2h66cbbs/MLA
"ஆல்ஃபிரனோலால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2h66cbbs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment