தேடல் · Search: வேகம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
குதிரையின் வேகம்..
குரல் நிலை தரவுத் தொடர்புக்குத் தேவைப்படுவதைவிட அதிக அலை வரிசைகளில் தகவல் பரிமாற்றம் செய்தல், நுண்அலை, ஒளியிழை (fiber optics), லேசர் கதிர்கள் மற்றும் செயற்கைக்கோள் போன்றவற்றில் அகலக் க… — broadband
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
வி.அனைத்தும்: சிசிஐடீடீ (இப்போது ஐடியு.டீ) வி.34 வரையறைகள் மற்றும் வி.வேகம் (V.fast) வகையைப் போன்ற பல்வேறு தனி உரிமை நெறிமுறைகள் ஆகிய இரண்டோடும் ஒத்தியைந்து செயல்படும் இணக்கிகளை… — V.everything
என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணிதம் மற்றும் அறிவியல் கல்வியில் கணினிகள் சங்கம். இது கல்வியில் கணினியைப் பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ள கல்லூரி மற்றும் மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்… — ACMST
பணி செய்வதில் கணினிக்கிருக்கும் திறன். பல வகையிலும் கணினியின் திறன் மதிப்பிடப்படுகிறது. ஒரு வினாடிக்கு எத்தனை மில்லியன் ஆணைகளை நிறைவேற்றும் என்று அதன் வேகம் மதிப்பிடப்படுவதுண்டு (MIP… — computer power
மையச் செயலியை ஓய்வாக வைத்திருக்க, நேரம் எடுக்கும் பணிகளைச் செய்யும் துணைச் செயலி. அதன் விளைவாக ஒட்டு மொத்த அமைப்பின் செயல் வேகம் அதிகரிக்கிறது. ஒரு மைய செயலி வேறொரு மையச் செயலியுட… — co-processor
ஒரு சைகை அலகில், கூடுதல் திறம்பாடு, வேகம், தவறுகை தாங்கும் செயற்பாடு ஆகியவற்றுக் காக இணைந்துள்ள இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வட்டு இயக்கிகள். — disk array
சிசிஐடீடீ (இப்போது ஐடியு-டீ) வி. 34 வரையறைகள் மற்றும் வி. வேகம் (V. fast) வகையைப் போன்ற பல்வேறு தனி உரிமை நெறிமுறைகள் ஆகிய இரண்டோடும் ஒத்தியைந்து செயல்படும் இணக்கிகளைக் (மோடம்) … — V. everything
சாளர குறிப்பிலா அணுகு நினைவகம் என்று பொருள்படும் Window Random Access Memory என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒளிக்காட்சித் தகவிகளில் பயன்படுத்தப்படும் ஒருவகை ரேம். ஒளிக்கா… — WRAM
ரப்பர் கோப்பை கள் வழியாக தொலைபேசியின் கைக்கொள் பகுதியுடன் இணைக்கப் படும் மோடெம். இது கணினி தரும் சமிக்ஞைகளை தொலைபேசியின் வாய்பேசி உணரக் கூடிய ஓசையாக மாற்றுகிறது. தொலை பேசி ஓசை க… — acoustic coupler
இரத்தச் சிவப்பணுக்கள் படிவுறும் வேகம் — sedimentation rate
காற்றை எதிர்த்து வானூர்தி செல்லும் வேகம் — air speed
ஒரு விமானம் வேகம் எடுக்கும்போது, அதன் உறுப்பு எதுவும் தாங்கும் பளுவிற்கும், அதற்கு நேரிணையான அடிப்படைப் பளுவிற்குமிடையிலான விகிதம் — dynamic factor
விமானத்தில் எந்தக் குறைந்த அளவு வேகத்தில் ஒரே சீராகப் பறக்க முடியுமோ அந்தக் குறைந்த அளவு வேகம் — minimum speed
விமானத்தில் எஞ்சின் வேகத்தின் 87.5% வேகத்திற்கு இணையாகப் பறக்கும் வேகம் — operating speed
ஒரு சக்கரம். அல்லது சுழல்தண்டு போன்ற உறுப்புகள் வட்டப்பரப்பின் சுற்றுக் கோட்டில் ஒரு நிமிடத்திற்குச் சுழலும் சுழற்சிகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் வேகம் — peripheral speed
# மின்னுதல் #: மின்னலிக்கும் வணக்கத் திடையாளையும் (திருவேகம்.திருவந்.74)
சாமர்த்தியம், வல்லமை, விவேகம், விரகு
கணினியின் உட்பகுதி இதயத் துடிப்பு வேகம். ஒரு குவார்ட்ஸ் படிகத்தில் உருவாக்கப்படும் நிலையான அசைவுகளை கடிகார மின்சுற்று பயன்படுத்திக் கொண்டு மையச் செயலகத்திற்கு தொடர் துடிப்புகளை அனுப்பு… — clock speed
மீவுரை பரிமாற்ற நெறிமுறை ஆவியுரு எனப் பொருள்படும் Hypertext Transfer Protocol Daemon என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு சிறிய வேகம் மிக்க ஹெச்டீடீபீ வழங்கன் (server… — HTTPD
கோ கார்ப்பரேஷன் உருவாக்கிய இயக்க அமைப்பு. கையால் எழுதும் உள்ளிடுக்கு இடைமுகத்தை அறிவது. டாஸ் ஏற் புடை கோப்பு அமைப்பை அது பயன்படுத்துகிறது. ஆனால் டாஸ் பயன்பாடுகளை ஏற்பதில்லை. எழுதுபவ… — penpoint
வேகம் குறைந்த சுவாசம். சுவாச எண்ணிக்கைக் குறைவாக இருத்தல். சராசரி மனிதனின் இயல்பான சுவாச எண்ணிக்கை நிமிடத்திற்கு 18 முறை. இந்த அளவிற்குக் குறைவாக மூச்சு எண்ணிக்கை இருந்தால் அதை 'குற… — bradypnoea
வேகம் குறைந்து கொண்டு வருதல்.இது வேக முடுக்கத்திற்கு எதிர்மாறானது — deceleration
காந்தப்புலத்தில் அடுக்கு நிகழ்வு வேகம், இப்போதுள்ள தொலைக்காட்சி அமைப்பு முறையில், இது வினாடிக்கு 6 புலங்கள் என்ற வேகத்தில் அமைந்திருக்கும் — field frequency