ஹெச்டீடீபீடி

hecṭīṭīpīṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மீவுரை பரிமாற்ற நெறிமுறை ஆவியுரு எனப் பொருள்படும் Hypertext Transfer Protocol Daemon என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு சிறிய வேகம் மிக்க ஹெச்டீடீபீ வழங்கன் (server) கணினி. இது என்சி எஸ்ஏ நிறுவனத்தின் இலவசச் சேவையகம் — HTTPD
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 714)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cxe8fuh3/

தமிழ்
“ஹெச்டீடீபீடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cxe8fuh3/
APA
Oliyon Research. (2026). ஹெச்டீடீபீடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cxe8fuh3/
MLA
"ஹெச்டீடீபீடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cxe8fuh3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment