ஒலி இணைப்பி

oli iṇaippi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ரப்பர் கோப்பை கள் வழியாக தொலைபேசியின் கைக்கொள் பகுதியுடன் இணைக்கப் படும் மோடெம். இது கணினி தரும் சமிக்ஞைகளை தொலைபேசியின் வாய்பேசி உணரக் கூடிய ஓசையாக மாற்றுகிறது. தொலை பேசி ஓசை களை கணினி படிக்கக் கூடிய மின் சார சமிக்ஞைகளாக மாற்றுகிறது. இவை ஒலி மோடெம் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை எந்த வகை தொலைபேசியுடனும் இணை யக் கூடியவை. நேரடி இணைப்பு மோடெம்களை ஒரு தொலைபேசி அமைப்புடன் இணைக்கத் தொகுப் பியல் தொலைபேசி இணைப்புத் தேவை. ஒரு விநாடிக்கு 1,200 துண்மி என்பது இதன் தகவல் பரிமாற்ற வேகம் — acoustic coupler
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஒலி இணைப்புச் சாதனம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 49)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xn5y6xty/

தமிழ்
“ஒலி இணைப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xn5y6xty/
APA
Oliyon Research. (2026). ஒலி இணைப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xn5y6xty/
MLA
"ஒலி இணைப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xn5y6xty/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment