{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "xn5y6xty", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xn5y6xty/", "kind": "word", "headword": "ஒலி இணைப்பி", "romanization": "oli iṇaippi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:13.313003+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ரப்பர் கோப்பை கள் வழியாக தொலைபேசியின் கைக்கொள் பகுதியுடன் இணைக்கப் படும் மோடெம். இது கணினி தரும் சமிக்ஞைகளை தொலைபேசியின் வாய்பேசி உணரக் கூடிய ஓசையாக மாற்றுகிறது. தொலை பேசி ஓசை களை கணினி படிக்கக் கூடிய மின் சார சமிக்ஞைகளாக மாற்றுகிறது. இவை ஒலி மோடெம் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை எந்த வகை தொலைபேசியுடனும் இணை யக் கூடியவை. நேரடி இணைப்பு மோடெம்களை ஒரு தொலைபேசி அமைப்புடன் இணைக்கத் தொகுப் பியல் தொலைபேசி இணைப்புத் தேவை. ஒரு விநாடிக்கு 1,200 துண்மி என்பது இதன் தகவல் பரிமாற்ற வேகம்", "needs_definition": false, "gloss_en": "acoustic coupler", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஒலி இணைப்புச் சாதனம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 49"}]}}