தேடல் · Search: வெளியீடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
155 இல் 101–125 · 101–125 of 155
உள்ளீடு / வெளியீடு சாதனங்களுக்கு ஒதுக்குவதற்கும் இயக்கப்படுவதற்கு நிரலியிடுவதற்கும் வெளியீட்டை அச்சிடுவதற்கும் வேலை ஒதுக்கீடு செய்யும் ஒரு வழமை — Initiator terminator
தன்னுடைய பகுப்பு எந்திரத்தை வடிவமைக்கும் போது மனித கணினியின் பணிகளாக எந்திரம் செய்ய வேண்டியவை நான்கு பணிகள் என்று சார்லஸ் பாபேஜ் கூறினார். அவை கணக்கிடும் அலகு, நினைவகம், கணிக்கப் படு… — Stibitz, George
மனித மூளையானது தகவலைக் கையாளுதலைக் கற்றுக் கொள்ளல், நினைவில் இருத்தல் போன்ற பணிகளை எவ்வாறு செய்கிறதோ அதே அடிப்படையில் அமைக்கப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பு. மனித நரம்பு மண்டலத்… — neural network
வட்டு இயக்ககம் போன்ற ஒரு சாதனம். இது தகவல் துண்மிகள் அல்லது தகவல் கட்டங்களை உள்ளீடு/வெளியீடு செய்யும் pulse Level Device க்கு எதிர்ச் சொல் — bit level device
வன்பொருள், மென்பொருள், தரவு, மக்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளை ஒருங்கிணைத்து செயலாக்கம், சேமிப்பு, உள்ளீடு மற்றும் வெளியீடு ஆகியவைகளை ஒருங்கிணைந்த தொடர் பணிகளைச் செய்தல் — Computer Information System (CIS)
1. இயக்குவதற்குத் தயாரான நிலையில் இருக்கும் நிரல் தொகுப்பு. பொதுவாக, நிரல் குறிமுறை (எந்திர மொழிக்கு) மொழிமாற்றப்பட்டு, பிழைகள் களையப்பட்டு எவ்வகையான தரவு தொகுதிகளுக்கும் சரியாகச் … — run-time version
தேசிய மருத்துவ நூலகத்தின் (National library of Medicina) ஒரு வெளியீடு, உயிரி மருந்து இதழ்கள், சுகாதார ஆய்வாதாரங்கள் ஆகியவற்றில் வெளியாகும் கட்டுரைகள் இதில் அடங்கியிருக்கும் — Index Medicus
போர்க்காலத்தில் படைக்கலங்களையும் போர்த் தளவாடங்களையும் சேர்த்து வைக்குமிடம்; துப்பாக்கி மருந்து முதலிய வெடிமருந்துகளைச் சேர்த்து வைக்குமிடம் (2) பருவ இதழ் : பல எழுத்தாளர்களின் படைப்புகளடங்க… — magazine
வேறு பெயர்கள் ஊக்கத் தொகை வெளியீடு முதலாக்க வெளியீடு, தடையிலா வெளியீடு — scrip issue
இரண்டு, இரண்டாக மட்டும் வெளியீடு வருகின்ற சூழ் நிலை. 1 அல்லது 0 உண்மை அல்லது பொய் இயக்கு அல்லது நிறுத்து போன்றவை. — bifurcation
பின்வரும் துறைகளைக் கையாளும் கணினி அறிவியல் பிரிவு. கணினி சி. பீ. யு ஒருங்கிணைப்பு ஆணைகள், முகவரியமைக்கும் முறைகள், சேமித்த நிரல் கோட்பாடு, நிரல் இயக்கம், உள்ளீடு/ வெளியீடு ஒருங்… — computer organisation
கணினி உருவாக்கும் வெளியீடு. புலனாகும் காட்சித்திரை அச்சுவெளியீடுகள் அல்லது பிளாட்டுகள் போன்ற வடிவத்தில் வெளியிடப்படும் — graphic output
மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர், சேவை நிரலாக்கத் தொடர் அல்லது கட்டுப்பாட்டு நிரலாக்கத் தொடர் போன்ற செயலாக்க தொடர்களுக்கு தரவுவை அனுப்ப கணினி அமைப்பைப் பயன்படுத்தும் ஒருவர் குறியீடமைக்கும்… — language statement
ஒரு அதிவேக வெளிப்புற செயல்படுத்தும் ஆணைகளின் தொகுதி. உள்ளீடு/வெளியீடு இயக்கத்தைத் துவக்கும் ஆணைத் தொடரின் ஆணை. இணைப்பு ஆணைத் தொடரைத் தனியாக இணைப்பு செயல்படுத்தும். மற்ற இயக்கங்கள் அதே… — channel programme
முன்நிலை தருக்கமுறை : ஒருவகை சிறு மின்மப் பெருக்க தருக்க வடிவம். இதில் உள்ளீடு மற்றும் வெளியீடு வேலைகள் மூன்று நிலைகளை எடுத்துக் கொள்ளலாம். இரண்டு வழக்கமான குறைந்த ஓட்டம் மற்றும் 1,0 … — tristate logic
பேசும் சொல்லாக வெளியீடு தருகின்ற கணினியின் வெளியீட்டுச் சாதனம். — audio response unit
ஒரு வேலை யைக் கணினி அமைப்பிடம் கொடுத்ததிலிருந்து அதன் அச்சிடப்பட்ட வெளியீடு அந்த வேலையைக் கொடுத் தவருக்குப் போய்ச் சேரும்வரை ஆகும் நேரம். — Job turn around
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகள் அல்லது இயக்க முறைமைச் செய லாக்கங்களை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு தரவுத்தள அமைப்பு. எஸ்கியூஎல் வினவல்கள், ஏடுகள் புதுப்பித்தல்கள், தரவு பரிமாற்றங்கள்,… — parallel database
செயலாக்க அமைப்பில் நிரல்களை இயக்குகின்ற கணினியின் செயலாக்க முறை. இந்த முறையில் உள்ளீடு / வெளியீடு நிரல் போன்ற பயன்பாட்டு நிரல் தொடரில் இல்லாத சிறப்பு நிரல்களை கணினி இயக்க முடியும். … — supervisor state
ஒருவகை சிறு மின்மப் பெருக்க தருக்க வடிவம். இதில் உள்ளீடு மற்றும் வெளியீடு வேலைகள் மூன்று நிலைகளை எடுத்துக் கொள்ளலாம். இரண்டு வழக்கமான குறைந்த ஒட்டம் மற்றும் 1, 0 நிலைகளை ஏற்றல். பல மூ… — tristate logic
ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம். ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய ஆகும் நேரம். ஒரு வேலையைச்செய லாக்கத்திற்குக் கொடுப்பதற்கும், முடிந்த வெளியீடு பெறுவதற்கும் இடையில் ஆகு… — turn around
புத்தகங்கள், மடக்கு அறிக்கைகள், துண்டு வெளியீடுகள் போன்றவற்றை ஒருங்கிணைத்துக் கட்டுமானம் செய்யும் இடம் — bindery
1. நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர் உலாவியில் இது ஒரு கோப்பு. நமக்குப் பிடித்தமான வலையகங்களின் முகவரிகளைக் கொண்டது. இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் விருப்பத் தளங்களின் கோப்புறை (Favourites Folder) என… — bookmark file
ஒரே நேரத்தில் உள்ளீடு / வெளியீடு மற்றும் செயலாக்க நடைமுறைகள் அளிக்கின்ற கணினி — buffered computer
வணிகச் சூழ்நிலையில் தகவல் செயலாக்கம் மற்றும் பரிமாற்றத்தை விளக்கும் ஒரு பொதுச் சொல். விலைப் பட்டியல் தயாரித்தல் அல்லது விமானப் பயண முன் பதிவுகள், காசோலை நீக்கம், சம்பளப்பட்டி வெளியீடு போன்… — business information processing