மூன்று நிலை தருக்கம்

mūṉṟu nilai tarukkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவகை சிறு மின்மப் பெருக்க தருக்க வடிவம். இதில் உள்ளீடு மற்றும் வெளியீடு வேலைகள் மூன்று நிலைகளை எடுத்துக் கொள்ளலாம். இரண்டு வழக்கமான குறைந்த ஒட்டம் மற்றும் 1, 0 நிலைகளை ஏற்றல். பல மூன்று நிலை தருக்க சாதனங்களுக்கு நேரப்பங்கீட்டு தடயக் கம்பிகளை இது அனுமதிக்கிறது. — tristate logic
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: முன்நிலை தருக்க முறை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1480)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s5pfxsmf/

தமிழ்
“மூன்று நிலை தருக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s5pfxsmf/
APA
Oliyon Research. (2026). மூன்று நிலை தருக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s5pfxsmf/
MLA
"மூன்று நிலை தருக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s5pfxsmf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment