தேடல் · Search: முனை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
terminal transactions facility
கடுமையான சிறுநீரக நோயின் செயலிழப்பு நிலை. — end-stage renal disease (ESRD)
crookes's vacuum
juxta-ephiphyseal vessels
resolution of the terminal
(1928- ): தமிழக அரசு முதல்வர் கலைஞருக்குத் தகவல் தொழில் நுட்பவியல் அறிவுரையாளர். கணிப்பொறி அறிவைத் தமிழ்நாடு மின்னாட்சி மூலம் முழுதும் பெற முயன்று கொண்டிருப்பவர். அண்ணாப் பல்கலைகழக ம… — Ananthakrishnan M. Dr
விலை மலிவான தெளிவு குறைவான நீர்மப் படிகத் திரைக்காட்சி (Liquid Crystal Display). காட்சித்திரைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள மின்மப் பெருக்கிகளால் (Transistors) கட்டுப்படுத்தப்படுகி… — passive-matrix display
தூசு நீக்கும் பொருள். நாடா இயக்கி அல்லது ஒரு நெகிழ் வட்டு இயக்கியின் படி/எழுது முனையைத் தூய்மைப்படுத்த அனுமதிக்கிறது. — head cleaning device
அண்ணா பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர், தகவல் தொழில் நுட்பவியல் அறிவுரையாளர். இவர்தம் சிறந்த பங்களிப்புகளில் ஒன்று பொன்மொழி இது தமிழ்ச் சொல்முறை யாக்கி. இதில் இவர் 7000 சொ… — Krishnamoorthy V. Dr
தரவுகளை நேரடி அணுகு சேமிப்பகச் சாதனத்தில் படிக்கும் போது படி/எழுது முனையை இயங்க வைத்தல் — head switching
இதில் ஒரு குறுக்குச் சுழல் தண்டுடன் ஒரு வகை விரல் சக்கரம் இணைக்கப் பட்டிருக்கும். இது செலுத்துப் பல்லிணைச் சுழல் தண்டின் கீழ் முனையிலுள்ள மாறுபடும் இடைகொண்ட புரியுடைய திருகில் பொருந்திக் … — cam and sever steering gear
ஒரு கொப் புளத்தின் மையத்திலுள்ள ஆணிப் பகுதி — core
தொங்குகை.
பல்லின் நுனி போன்ற முனைப்பகுதி — cusp
முதன்மை, முதல், தலைமை, இன்றியமையாமை — important one, primacy
முற்படுகை
பொட்டெலும்பின் முள் எலும்புத் துருத்தம் — stylo
காண்க: முன்னை
வெறுப்பு — aversion, abundance
பழமை
மாட்டுத் தொட்டி
மேல் தாடையின் பற்குழிவளைவின் கீழ்முனையின் நடுப்புள்ளி — prostheon
விமானத்தின் முற்சலுத்தி அலகு முனை. இதனை 'நுழைவு முனை' என்றும் கூறுவர் — leading edge
பழவினை
1. மண்டையோட்டிலுள்ள ஒரு புள்ளி. இது முக்கு நெற்றிப் பொருத்துவாயின் மையப் பகுதிக்கு நேரிணையாக இருக்கும். 2. மூக்கின் உச்சிப் பகுதியிலுள்ள பள்ளம் — nasion