முன்னணை

muṉṉaṇai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாட்டுத் தொட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னணை)
2.
முன்பிறந்த குழந்தை அல்லது கன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னணை)
3.
முன்னேர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னணை)
4.
கொண்டி மாட்டுக்கு முன்னங்காலில் கட்டும் தளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னணை)
5.
அணைக்கு முன் தாற்காலிகமாகப் போடும் அணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னணை)
6.
முதற்பிள்ளை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 345)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2c6qjqpt/

தமிழ்
“முன்னணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2c6qjqpt/
APA
Oliyon Research. (2026). முன்னணை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2c6qjqpt/
MLA
"முன்னணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2c6qjqpt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment